| ஆகஸ்ட் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக  
1 கோடியே, 73 லட்சத்து, 78 ஆயிரத்து, 325 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை,  New Health Insurance Scheme. NHIS 
வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - 
ஆகிய வகைகளுக்கு 61 லட்சத்து, 39 ஆயிரத்து, 910 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம்  1 கோடியே, 12 லட்சத்து, 38 
ஆயிரத்து 415 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.  
 ஆகஸ்ட் 2015
 
 அரசு உதவி தொகை (A) - 34,75,665
 பிடித்தம் (Deductions) (B) - 13,53,944
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 21,21,721
 
 ஏப்ரல் 2015 - ஆகஸ்ட் 2015
 
 அரசு உதவி தொகை (A) - 173,78,325
 பிடித்தம் (Deductions) (B) - 61,39,910
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 112,38,415
 
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 2014 - 2015 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 86 
லட்சத்து , 59 ஆயிரத்து 822 ரூபாய்  அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO 
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 46 
லட்சத்து , 74 ஆயிரத்து 352 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 3 கோடியே , 39 லட்சத்து, 85 ஆயிரத்து 470 ரூபாய் - 
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 ஏப்ரல் 2014 - மார்ச் 2015
 
 அரசு உதவி தொகை (A) - 3,86,59,822
 பிடித்தம் (Deductions) (B) - 46,74,352
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,39,85,470
 
 2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90 
லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய்  அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO 
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26 
லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் - 
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 ஏப்ரல் 2013 - மார்ச் 2014
 
 அரசு உதவி தொகை (A) - 2,90,22,048
 பிடித்தம் (Deductions) (B) - 26,47,875
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173
 
 2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 
லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய்  அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO 
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95 
லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் 
- நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 ஏப்ரல் 2012 - மார்ச்   2013
 
 அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
 பிடித்தம் (Deductions)  (B) - 95,61,339
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
 
 2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு 
மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக 
TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - 
ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 
59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 ஏப்ரல் 2011 - மார்ச்   2012
 
 அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
 பிடித்தம் (Deductions)  (B) - 58,67,380
 பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
 
 தகவல்:
 நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
 |