Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:55 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16750
#KOTW16750
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 26, 2015
ஆந்திராவில் காயலர் காலமானார்! அக். 24 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.எஸ்.ஹல்லாஜ், 23.10.2015 வெள்ளிக்கிழமையன்று 21.15 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் வேனா ஷேக் சுலைமான் அவர்களின் மகனும்,

மர்ஹூம் வாவு முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

வி.எஸ்.எஸ்.ஸித்தீக் என்பவரின் சகோதரரும்,

வி.எச்.ஷேக் ஸுலைமான், வி.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வி.எச்.அபூபக்கர், வி.எச்.முஹம்மத் அப்துல் காதிர், வி.எச்.ஷம்சுத்தீன் ஆகியோரின் தந்தையும்,

வாவு முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மாமனாரும்,

வி.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் வி.எம்.எம்.ஹல்லாஜ், வி.எம்.எம்.ஜின்னா, எம்.கே.எஸ்.செய்யித் ஹுஸைன் ஆகியோரின் மச்சானும்,

கத்தீபு ஸாஹிப் தம்பி, கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் மருமகனும்,

எஸ்.எம்.எஸ்.தைக்கா தம்பி, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஹாஜி கே.டீ.பாதுல் அஸ்ஹப் ஆகியோரின் சகலையும்,

எஸ்.எச்.முத்து காதிர் ஸாஹிப், எஸ்.எச்.ஷேக் சுலைமான் ஆகியோரின் தாய்மாமாவும்,

வி.ஏ.எஸ்.ஷேக் ஸுலைமான் என்பவரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, 24.10.2015 சனிக்கிழமையன்று 13.30 மணியளவில், ஆந்திராவிலுள்ள ஜாமிஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
S.E.முஹம்மத் நூஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [26 October 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42084

இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹிராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 October 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42085

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹிராஐுஊன்..
posted by Mohamed Hassan (Jeddah) [26 October 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42086

இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹிராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mahmood Musthafa (Ras Al Khaimah) [26 October 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42087

இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹிராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [26 October 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42088

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

மர்ஹூம் அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து வல்ல அல்லாஹ் சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,

ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [26 October 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42089

انا لله وانا اليه راجعون اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி மறுமையில் சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. WE PRAY FOR HIS MAHFIRATH
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [26 October 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 42091

Inna Lillahi Wa Inna Ilaihi Razioon

We pray Almighty ALLAH to forgive his sins and place him in jannathul firthouse ameen.

V.M.T.MOHAMED HASAN
CAMP : HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [26 October 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42092

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி மறுமையில் சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [26 October 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42093

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.I.Moosa Naina (Kayalpatnam) [26 October 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42095

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் தஆலா மர்ஹும் அவர்களின் எல்லா பாவங்களையும் பொருத்தருளி ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்கபதியை கொடுத்தருள்வனாக ஆமீன். மர்ஹும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.;


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed salih (chennai) [26 October 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42096

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [26 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42098

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [27 October 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42101

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட ஹாஜி V.S.S. ஹல்லாஜ் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்தும்,அவர்களின் பிரிவால் பெரும் துயரப்படும் மக்கள்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் குறுமழை!  (26/10/2015) [Views - 2438; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (23/10/2015) [Views - 2122; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved