Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:51:17 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16519
#KOTW16519
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 4, 2015
செப். 05 அன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சிகள்! விபரப் பிரசுரம் வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2718 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் எதிர்வரும் 05.09.2015 சனிக்கிழமையன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சி - தொடர்ந்து 10ஆவது ஆண்டாக நடத்தப்படவுள்ளது.

அன்று காலையில் சாதனை மாணவியருடன், நமது காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. அதில், மாநிலத்தின் முதன்மாணவிக்கும், நமதூரிலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விளக்கப் பிரசுரம் வருமாறு:-



தகவல்:
இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக,
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்


கடந்தாண்டு நடைபெற்ற “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாநில சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்
posted by mackie noohuthambi (colombo) [04 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41811

இக்ராவின் இந்த நிகழ்சிகள் உலகின் நாலா பக்கங்களிலும் வாழும் காயல்பட்டினத்து மக்கள் பார்த்து மகிழ நேரலை ஒளி பரப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் இதன் மூலம் எல்லோரும் மன நிறைவடைவார்கள்.

நாம் இக்ராவுக்கு அள்ளிக் கொடுக்கும் பொருள் மிக அருமையான முறையில் செலவழிக்கப் படுகிறது என்ற உண்மையையும் அவர்கள் உணர்வார்கள்.அப்படி நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு என்ன செலவாகும் என்பதை இந்த இணையதளத்தில் மக்களுக்கு இக்ரா நிர்வாகம் அறியத்தந்தால் அந்த தொகையையும் அவர்கள் செலுத்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதே சமயம் அவர்களின் கருத்துக் களையும் அபிப்பிராயங்களையும் இங்கு பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் வீட்டில் இருக்கும் தாய்மார்களும் அதை பார்த்து தங்கள் மக்களையும் உயர் நிலை அடைய ஆசைப்பட்டு அவர்களை தயார் படுத்துவார்கள் என்பது எனது தாழ்மையான எண்ணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved