Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:13:18 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16505
#KOTW16505
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 1, 2015
‘அடாப்’ லத்தீஃப் காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4212 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கும் பணியைச் செய்து வந்த - காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்தவரும், குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவருமான - ஹாஜி என்.டீ.அப்துல் லத்தீஃப் என்ற ‘அடாப் லத்தீஃப், இன்று நண்பகல் 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் நூஹுத்தம்பி அவர்களின் மகனும்,

மர்ஹூம் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

‘அடாப்’ இஸ்மாஈல் என்பவரின் சகோதரரும்,

ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 98655 91183), முத்துவாப்பா, காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் அபுல்ஹஸன் ஆலிம், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ ஆகியோரின் மச்சானும்,

செய்யித் முஹம்மத், செய்யித் அஹ்மத், முஹம்மத் காதிர் ஆகியோரின் தாய்மாமாவும்,

அஷ்ரஃப் அலீ என்பவரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா ஜமாஅத் வேளையில் சிறிய குத்பா பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டு, ஜமாஅத் நிறைவுற்றதும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்

கூடுதல் விபரங்கள்:
‘அம்பலம்’ ஸாலிஹ்
ஹாஃபிழ் முஹம்மத் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வருந்துகிறோம்..
posted by Faizal Rahman (Doha- Qatar) [01 September 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41783

அஸ்ஸலாமு அழைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [01 September 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41784

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [01 September 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41785

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வீடுவவீடாக கதவைத்தட்டி அழைப்புதந்தவரை இறைவன் அழைத்துக்கொண்டான் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அல்ஹம்துலில்லாஹ்.

நற்செய்திகள் சொல்லிச்சென்ற மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசாலத்துடன் வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் தனது அழகுதரிசனத்துடன் சுவனத்தில் நல்லடியார்களுடன் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,பொருத்தமான ஒருவரை விரைவில் நிவர்த்திசெய்து கொடுப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hameed (Abudhabi) [01 September 2015]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41786

இன்ன லில்லஹி வ இன்ன இலைஹி ரா ஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [01 September 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41787

انالله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [01 September 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41788

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by CADER (JAIPUR) [01 September 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41789

அஸ்ஸலாமு அழைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [02 September 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41790

நமதூரில் முதன் முதலாக கடந்த 1996-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் ஹஜ் குழுமம் மூலமாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்த ஹாஜிமார்களுக்கு நற்சேவை செய்ய நிறுவனத்தார் அழைத்து வந்திருந்த அருமை சகோதரர் அடாப் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களோடு எமக்கு நன்கு அறிமுகம் ஆகியும் அதுமுதல் தொடர்ந்து எம்மை எங்கு கண்டாலும் மச்சான் மச்சான் என மிக அன்போடு அழைத்து வந்தவர்களின் மரண செய்தி அறிந்து மிக கவலைக்குள்ளனோம்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மக்கள்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இரட்டையர்கள்..சிரித்த முகங்கள்
posted by mackie noohuthambi (colombo) [02 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41791

கொஞ்சம் ADOPT பண்ணி போங்க எல்லாம் சரி ஆகிவிடும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா...இப்படி adopt செய்து போகக் கூடியவர்களில் அடாப் லதீப் காக்காவும் இஸ்மாயில் காக்காவும் இரட்டையர்கள். திருமணமாகட்டும் பெயர் விடும் நிகழ்ச்சிகளாகட்டும் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கு நிச்சயம் இருக்கும். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்.. இவ்வளவு பிஸியாக இருப்பவர்கள் இவ்வளவு சிரிப்பாக இருப்பது அபூர்வம் .

இவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக, இழப்பு அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்களது பிழைகளை பொறுத்து மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Rizwan (Jeddah) [02 September 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41793

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by shaik dawood (Sharjah) [02 September 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41796

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்) [02 September 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41797

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் நற்பதவியை அளிப்பானாக.



சில நாட்களுக்கு முன்பு, மறைந்த என் மாமானாரின் பெயரில் மொத்தம் போட்டு திருமண கார்டு கொடுக்க வந்தார்கள்,

என்ன லத்தீப் ஹாஜி... மௌத் ஆகி போன உங்க கூட்டாளியான எங்க மாமானாரை எல்லாம் மொத்தமாக திருமண விருந்துக்கு அழைக்கின்றீர்களே, அடாப்பை மாற்றி எழுதுங்க, அடுத்த தலைமுறையான எங்களின் பெயரை பயன் படுத்துங்க என்று கூறியதும்,

இன்ஷா அல்லாஹ், அடுத்த கார்டு கொடுக்க வரும் போது மொத்தமாக மாற்றிவிடுகிறோம் என்று கூறி சென்றார்கள்,ஆனால்...

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [02 September 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 41799

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [02 September 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41800

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Sithan Niyaz (Jeddah) [02 September 2015]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 41801

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [02 September 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41802

அஸ்ஸலாமு அலைக்கும்

>>> >இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்<<<<

எல்லாம் வல்ல நாயன். மர்ஹூம் அவர்களின் அனைத்து ''பிழைகளையும் மன்னித்தும் ....மர்ஹும் அவர்களுக்கு .அவனின் மிக உன்னதமான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர் & உற்றார் ,, உறவினர்களுக்கு வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [02 September 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41805

நமதூரில் முதன் முதலாக கடந்த 1996-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் ஹஜ் குழுமம் மூலமாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்த ஹாஜிமார்களுக்கு நற்சேவை செய்ய நிறுவனத்தார் அழைத்து வந்திருந்த அருமை சகோதரர் அடாப் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களோடு எமக்கு நன்கு அறிமுகம் ஆகியும் அதுமுதல் தொடர்ந்து எம்மை எங்கு கண்டாலும் மச்சான் மச்சான் என மிக அன்போடு அழைத்து வந்தவர்களின் மரண செய்தி அறிந்து மிக கவலைக்குள்ளனோம்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன்,
அவரின் பிரிவால் துயரப்படும் மக்கள்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [03 September 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41809

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

இப்போதான் ஆகஸ்ட் முதல் தேதி நடைபெற்ற என் மகனின் திருமணத்தில் லதீப் ஹாஜியாரோடு அடாப்பு போடும் விஷயத்தில் மிகவும் நெருக்கமாக பழக நேர்ந்தது..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மறுமையில் ஜன்னத் அல் பிர்தௌஸ் எனும் சொரக்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by sirajudeen (Holy Makkah) [03 September 2015]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41810

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved