பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) - 
கல்லூரி பேராசரியர் / கவிஞர்  / எழுத்தாளர் / சமூக ஆர்வலர். இவர் - யாகுப் மேமன் தூக்கிலப்பட்டுள்ளது குறித்து,  எல்லாம் உன் பெயர் ராசி...?  என்ற தலைப்பில் பிரத்தியேக கவிதை ஒன்றினை காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு  எழுதியுள்ளார். காயல்பட்டணம்.காம்  இணையதளத்தின் ஆக்கங்கள் பகுதியில் உள்ள இலக்கியம் பிரிவில் இக்கவிதை  வெளியிடப்பட்டுள்ளது.
  
அதனை காண இங்கு சொடுக்குக
  
பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்,  தமுமுக வின் மாநிலச் 
செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
  
இவர் எழுதியுள்ள நூற்கள்:
  
கவிதை நூற்கள்: 
--- சிறகு முளைத்த விரல்கள் 
--- துப்பாக்கிகளுக்கு பதிலாக
  
மொழிபெயர்ப்பு நூல்: 
--- இஸ்லாமும் இந்து சமயமும்
  
இசைப்பாடல் தொகுப்புகள்: 
--- ஈராக்கின் ஓலம், ஈரம், ஏகம், எழுச்சி 
  
முனைவர் பட்ட ஆய்வு: 
--- தமிழ்ப்புதுக்கவிதைக்கு முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்புகள் - ஓர் ஆய்வு
  |