Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:52 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16199
#KOTW16199
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 6, 2015
ரியாத் கா.ந.மன்ற துணைத்தலைவரின் தாய்மாமா காலமானார்! இலங்கை வத்தலையில் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4506 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரியாத் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ்வின் தாய்மாமா - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த சீனா செய்யித் இப்றாஹீம், இன்று (ஜூலை 06 திங்கட்கிழமை) நள்ளிரவில், இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 76. அன்னார்,

சீனா எம்.என்.ஹாமித் யூஸுஃப் (எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ்), சீனா எம்.என்.ஷேக் முஹம்மத் (தம்மாம்) ஆகியோரின் சகோதரரும்,

நூஹ் ஜலீல், அஹ்மத் முஹ்யித்தீன், சுல்தான் ஆகியோரின் தந்தையும்,

வாவு எம்.ஐ.முஹ்யித்தீன் தம்பி, லேண்ட்மார்க் ஏ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ரியாத் காயல் நல மன்ற துணைத்தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் ஆகியோரின் தாய்மாமாவும், மர்ஹூம் வாவு முஹம்மத் இப்றாஹீம், எம்.ஏ.கே.அப்துல் ஹமீத், எம்.கே.எம்.ஆர்.உமர் ஸாஹிப் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 16.30 மணியளவில், இலங்கையிலுள்ள அவரது வசிப்பிடமான வத்தலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நாளை (ஜூலை 07 செவ்வாய்க்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியில், மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


[படம் இணைக்கப்பட்டது @ 12:12 / 06.07.2015]
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:49 / 06.07.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [06 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41224

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [06 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41225

أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.NMOHAMED LEBBAI (RIYADH) [06 July 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41226

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamed salih (chennai) [06 July 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41227

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [06 July 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 41228

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH ) [06 July 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 41229

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

கே.எஸ். எம். அப்துல் காதர்
ரியாத் சவுதி அரபிய


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Iqbal (Chennai) [06 July 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 41230

இன்னா லில்லாகி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [06 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41231

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, மண்ணறையை வெளிச்சமாக்கி ஜன்னத் எனும் உயர்ந்த மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்

பாலப்பா ஷிபாஉல் கரீம் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mauroof (Dubai) [06 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41232

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்
posted by HUSSAIN HALLAJ (Doha, Qatar) [06 July 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41233

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலாஹ் என்னும் மேலான பொறுமையை வல்ல அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.

ஹுசைன் ஹல்லாஜ்
டோஹா, கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by abubacker siddiq (Riyadh) [06 July 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 41234

اللهم املأ قبره بالنور .. والفسحة والسرور. اللهم جازه بالحسنات إحساناً وبالسيئات عفوا ً وغفرانا اللهم نقه من الخطايا والذنوب كما ينقى الثوب الأبيض من الدنس واغسله بالماء والثلج والبرد اللهم أجره من عذاب القبر ومن فتنة القبر اللهم احشره مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم وألهم أهله وذويه الصبر والسلوان واخلفه فيهم بخير يا مجيب

إنا لله وإنا إليه راجعون.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [06 July 2015]
IP: 219.*.*.* China | Comment Reference Number: 41235

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Mohamed Hassan (Jeddah) [06 July 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41236

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [06 July 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41237

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை தருவானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜி ஊன்
posted by kamalmusthafa (abha.ksa) [06 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41239

எல்லாம்வல்ல அல்லாஹ்மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண் அறையை விசாலமான சொர்கத்து பூங்காவாக அமைத்து மேலான ஜென்னத்துல் பிருதௌஸ்என்னும் மேலான சுவன பதியைதந்தருள் வானாகஅமீன் மர்ஹூம் அவர்களின் பிரிவாழ் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவிழப்பைதாங்கிடும் பொறுமையை தந்தருள் வானாகவும் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by buhary 8 kadai (jeddah) [06 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41240

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன்

வஸ்ஸலாம்
ஆழ்ந்த இரங்கலுடன்
புஹாரி 8 கடை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [07 July 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41244

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [07 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41246

انالله و انا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [08 July 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41256

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved