Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:57:16 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16113
#KOTW16113
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 18, 2015
துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3223 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ஏ.ஈஸா உடைய தாயார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா புகாரீ பீவி ஃபாத்திமா இன்று 15.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்.

மர்ஹூம் சொளுக்கு செ.யி.முஹம்மத் தம்பி அவர்களின் மகளும்,

மர்ஹூம் சொளுக்கு சேக்னா என்ற செய்கு அப்துல் காதிர் என்பவரின் மருமகளாரும்,

சொளுக்கு எஸ்.எஸ்.முத்து அஹ்மத் என்பவரின் மனைவியும்,

மர்ஹூம் ஹாஜி சொளுக்கு எம்.ஏ.கே.அஹ்மத் ஜமீல் அவர்களின் மச்சியும்,

சொளுக்கு எம்.டீ.செய்யித் அஹ்மத் தஹ்லானீ என்பவரின் சகோதரியும்,

துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.ஈஸா (தொடர்பு எண்: + +971 55 9023 885), சொளுக்கு எம்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர், சொளுக்கு எம்.ஏ.அஹ்மத் ஜமால் (தொடர்பு எண்: +91 80156 46634), சொளுக்கு எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 94868 12560), சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் (தொடர்பு எண்: +91 90947 34371), சொளுக்கு எம்.ஏ.ஹவ்வா மர்யம், சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் தம்பி ஆகியோரின் தாயாரும்,

சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +971 55 807 4967) என்பவரின் மாமியாரும்,

எஸ்.ஐ.ரஃபீக், எஸ்.ஐ.நுஸ்கீ ஆகியோரின் மாமியும்,

சொளுக்கு ஏ.ஜெ.முஹம்மத் மன்ஸூர் (தொடர்பு எண்: +91 94437 82868), ஹாஃபிழ் ஏ.பி.அப்துஸ் ஸமத், ஏ.பி.மஃஷுக் ரஹ்மான் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூன் 19 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதர விபரங்கள் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
A.J.மன்ஸூர்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 20:04 / 18.06.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [18 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41020

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள் வானாக.

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [18 June 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 41021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் ஜாபர் ஸாதிக் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூமா அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohamed salih (chennai) [18 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41023

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள் வானாக.

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [18 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41026

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

எனது தாயார் அவர்களின் பள்ளிகூட தோழி, என் இனிய நண்பன் ஜமால் அவர்களின் தாயாரின் வபாத் செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.மர்ஹூமா அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்தத்தியருக்கு கொடுப்பானாக

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [18 June 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41027

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள் வானாக. அன்னாரின் மக்கள், மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன்
posted by mohideen thambi s a m (jeddah) [18 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41028

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல இறைவன் இவருடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக்கொண்டு அவருடைய பாவங்களையும் மன்னித்து மேலும் இவருடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சபுருன் ஜெமீளா என்ற பொருமையை வழங்குவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Habeeb Mohammad (Riyadh) [19 June 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41029

انا لله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [19 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41033

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohamed Iqbal (Chennai) [19 June 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 41034

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Fareed (Dubai) [19 June 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41036

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் ஜாபர் ஸாதிக் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூமா அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by ABDUL RAZAAK (abudhabi) [20 June 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41041

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள் வானாக.

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [21 June 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41054

ன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved