| 
 பெங்களூரு காயல் நல மன்ற செயற்குழு முன்னாள் உறுப்பினர் ஹாஃபிழ் மக்கீ இஸ்மாஈலின் தந்தை - காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மத் அன்வர், இன்று 20.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார், 
 மர்ஹூம் முஹம்மத் அலீ ஹாஜி அவர்களின் மகனும்,
 
 மர்ஹூம் செய்யித் இஸ்மாஈல் ஹாஜி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி லண்டன் எம்.ஏ.அபூபக்கர், ஹாஜி எம்.ஏ.ஒலி முஹம்மத், ஹாஜி எம்.ஏ.அன்ஸாரீ ஆகியோரின் சகோதரரும்,
 
 டாக்டர் செய்யித் இஸ்மாஈலின் மைத்துனரும்,
 
 ஹாஜி எம்.ஏ.இல்யாஸ் (தொடர்பு எண்: +91 90258 32900), தம்மாம் காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.பஷீர் அலீ (தொடர்பு எண்: +966 50 53 60 827), பெங்களூரு காயல் நல மன்ற செயற்குழு முன்னாள் உறுப்பினர் ஹாஃபிழ் மக்கீ இஸ்மாஈல் (தொடர்பு எண்: +91 91766 77915), அல்ஹாஜ் ரமீஸ் ஆகியோரின் தந்தையும்,
 
 எஸ்.ஐ.இஸ்ஸுத்தீன் என்பவரின் மாமனாரும் ஆவார்.
 
 அன்னாரின் ஜனாஸா, ஜூன் 05 வெள்ளிக்கிழமையன்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
 
 தகவல்:
 ஹாஃபிழ் முஹம்மத் அலீ
 ஹாஃபிழ் M.F.ஃபஸல் இஸ்மாஈல்
 O.L.M.ஆரிஃப்
 
 [விரிவான தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:00 / 05.06.2015]
 |