Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:10 AM
செவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:03
மறைவு17:55மறைவு01:33
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15682
#KOTW15682
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 31, 2015
நகர்மன்ற உறுப்பினரின் தந்தை காலமானார்! ஏப். 01 மாலை 03.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3204 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமியின் தந்தை ஆர்.இசக்கி ஆசாரி, இன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92. அன்னார்,

காலஞ்சென்ற ராமசாமி ஆசாரி அவர்களின் மகனும்,

தென்திருப்பேரையைச் சேர்ந்த - காலஞ்சென்ற தளவாய் ஆசாரி அவர்களின் மருமகனாரும்,

பார்வதி அம்மாள் என்பவரின் கணவரும்,

பேச்சியம்மாள் (தூத்துக்குடி), காலஞ்சென்ற மாடத்தியம்மாள் (திருவைகுண்டம்) ஆகியோரின் சகோதரரும்,

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி (தொடர்பு எண்: +91 94425 02744),
காலஞ்சென்ற ராமசாமி,
ஆவுடையம்மாள் (திருநெல்வேலி),
பேச்சியம்மாள் (தென்திருப்பேரை),
இசக்கியம்மாள் (திருநெல்வேலி),

ருக்மணியம்மாள் (சென்னை),
கோவிந்தராஜ் (சென்னை),
ஆர்.இ.பெருமாள் (தொடர்பு எண்: +91 94434 33626),
காலஞ்சென்ற தமிழ்ச்செல்வி (தூத்துக்குடி),
இ.மாரியப்பன் (தொடர்பு எண்: +91 98948 21019),

இ.முருக குமார் (சென்னை),
கனக கலா (ஆறுமுகநேரி)
ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் உடல் - நாளை (ஏப்ரல் 01) மாலை 03.00 மணியளவில், நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.





தகவல்:
இ.எம்.சாமி,
18ஆவது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகராட்சி.


[கூடுதல் தகவல்கள் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டன @ 22:10 / 31.03.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [31 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39906

வருத்தமான செய்தி.

இசக்கி ஆசாரி ஐயா, சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். அனைவர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர்கள். சின்ன பையனைக் கண்டால் கூட இன் முகத்துடன் வாங்க முதலாளி என்றே அன்புடன் அழைப்பார்.

நம் சமுதாயத்தின் மீது மிகுந்த பாசமும், ஒன்று பிறந்த குடும்பத்தாருக்கு உண்டான நேசத்துடன் பழகுவார். அதையே அவர்களுடைய மக்களிடத்திலும் நான் காண்கிறேன்.

ஐயாவை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [31 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39909

ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

ஈசக்கி ஆசாரி கணியதுக்குரியவர், எல்லோர்ஹளிடமும் மரியாதையுடன் பலஹி வந்தவர்ஹல். என் அருமை பள்ளி நண்பர். என்ஜிநீயர். ஈ. மாரியப்பனின் தந்தை ஆவார். சுமார் 5 ஆண்டுஹளுக்கு முன்பு நண்பருடன் சந்தித்து பேசி வந்தேன்.

இசக்கி ஆசாரி அவர்ஹல் எந்த பள்ளிவாசல், தர்ஹா வழியஹா ரோட்டில் சென்றால் இறங்கி மரியாதையை செய்து விட்டு தான் செல்வார்ஹல், பல முறை நான் பார்த்து உள்ளேன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் .
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [31 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39910

நாங்கள் பிறந்து வளர்ந்த குத்துக்கல் தெருவின் வடபகுதிக்கும் அருமை அப்பு இசக்கி ஆசாரி அவர்களுக்கும் நல்ல தொடர்புகள் உண்டு.

அவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் மிக அன்புடன் மரியாதையுடன் பழகி வருவார்கள் அதுபோல் நாங்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர் மீது நல்ல மதிப்புடன் பழகி வந்துள்ளோம்.

அவர் தம் மகன்கள் கோவிந்தன் மற்றும் பெருமாள் இருவரும் என்னுடன் சென்ட்ரல் பள்ளியில் ஒன்றாக படித்த வகுப்பு தோழர்கள் .

மற்றொரு மகன் மாரியப்பன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகப்பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.

மேலும் 18-ம் வார்டு உறுப்பினர் சாமி அப்புவும் மக்களின் மனதில் இப்பொழுது தன் மக்கள் நலப்பணியில் நிறைந்து இருக்கின்றார் .

பெற்ற தகப்பனை பிரிந்து வாடும் மக்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் .

சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான், ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்ல மனிதர்...
posted by S,K.Salih (Kayalpatnam) [31 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39912

காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், பிற சமயத்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர்.

நம் யாவருக்கிடையிலும் எங்கும் காணக்கிடைக்காத இணக்கமும், உறவும், பிணைப்பும் வலுவுடன் இருந்து வருகிறதெனில், ஐயா இசக்கி ஆசாரி அவர்களைப் போன்ற மூத்தோரின் நல்ல எண்ணங்களே அவற்றுக்கு அடித்தளம்.

நான்கு தலைமுறைகளைக் கண்டு மகிழ்ந்த இப்பெரியவருக்கு, செஞ்சுரி அடிக்க வாய்ப்பின்றிப் போய்விட்டது.

நமதூரின் நலன் காத்த நன்மக்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் காட்டித் தந்த பாதையில் அணிவகுத்துச் செல்வதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

பெரியவரின் மறைவால் துயரிலிருக்கும் என் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய கவுன்சிலர் சாமி அண்ணன், பெருமாள் அண்ணன், மாரியப்பன் அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் இறைவன் நல்ல பொறுமையை வழங்கியருள்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ஆழ்ந்த இரங்கல்கள்.
posted by vakil.Ahamed (chennai) [01 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39917

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

அய்யாவின் மறைவால் விளைந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்குத் தந்தருளட்டும். இறைவனின் கருணை உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அருளட்டும்.

உங்கள் மனவேதனை மறைய, இழப்பு ஏற்படுத்தியிருக்கும் வெறுமை மறைய இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் 'அப்பா' விட்டுச் சென்றுள்ள சமூக நல்லிணக்க உறவுகளை நீங்களும் தொடர்ந்து பேணுங்கள்.

அனுதாபங்களுடன்,
வக்கீல். அஹ்மத்
பணிப்பாளர், துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [01 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39919

அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...கலங்காதே நண்பா
posted by குளம் அஹமது (Jeddah) [01 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39923

நணபன் பெருமாளின் தந்தை , சிறுவர்களையும் பெரியவர்களையும் மரியாதையோடு நடத்திய பாசத்திற்குரிய ஐயா இசக்கி ஆசாரி அவர்களின் மரணச் செய்தி சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடும் நல்லுள்ளங்களுக்கு ஓர் பேரிடி யாகும்.

அண்மையில் தான் எனது முகநூல் பக்கத்தில் எனது மற்றும் நண்பர்களான பெருமாள், ஷங்கர் ஆகியோரது ஐந்தாம் வகுப்பு புகைப்படத்தை பதிந்து மகிழ்ந்தேன். தந்தையை இழந்து நிற்கும் நண்பா பெருமாள் , உன் தந்தையாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

அஹமது முஹியதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [01 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39926

இசக்கி அப்புவை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

நம் சமுதாயத்தின் மீது மிகுந்த பாசமும், ஒன்று பிறந்த குடும்பத்தாருக்கு உண்டான நேசத்துடன் பழகுவார். அதையே அவர்களுடைய மக்களிடத்திலும் நான் காண்கிறேன். ரொம்ப மரிதையாக சிறுவர் பெரியவர் என்று பார்க்காமல் பழகும் இனிய பண்பாளர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [01 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39927

வணக்கம் .....

எங்களது மிகவும் '' ஆழ்ந்த அனுதாபங்களை . ....நம் நகர் மன்ற உறுப்பினர் ஐயா...சாமி அவர்களுக்கும் & மற்றும் அய்யாவின் மறைவால் வாடும் குடும்பத்தினர் யவர்களுக்கும் கடவுள் மிகுந்த அனுதாபம் ...

மேலும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் கடவுள் .....பொறுமையை கொடுக்கட்டும் .....அவர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாது இருப்பினும் ....பொறுமை தான் பெரியது ......

மறைந்த ஐயா அவர்கள் எங்களுக்கு நன்கு பழக்கமானவர்கள் ..நல்ல உள்ளம் கொண்டவர் .....பேச்சிலும் பண்பு உள்ளார் .....மேலும் நிதானமாகவே பேசி பழகுவார்கள் ......

பொதுவாகவே நம் மரியாதைக்குரிய ஐயா ..சாமி அவர்களும் நல்ல பண்பு உள்ளவரும் + மிகவும் தன்மையாகவே பேச கூடியவரு கூட.....

நான் ஒரு சில நேரங்களில் தொகுதி விசையமாக அவரிடம் முறையிட்டதும் உண்டு....நல்ல தன்மையுடன் தான் பேசுவார்கள் ......

துயர் யுற்று .... இருக்கும் யாவர்களுக்கும் நிதானமான பொறுமையை கடவுள் கொடுக்கட்டும் .....

அனுதாபத்துடன் ...உங்கள் ...
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Lukman (chennai) [01 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39935

கவுன்சிலர் சகோதரர் சாமி அவர்களின் தந்தை நம் சமுதாய. மக்கள் மீது மிகுந்த மரியாதை காட்டுபவர்கள் . அந்த காலத்தில் சாமி அவர்களின் தந்தையும் நம் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் மரியாதைக்குரிய. மர்ஹூம் உவைஸ் ஹாஜியார் அவர்கள் . இசக்கி ஆசாரியார் அவர்களுக்கு தேர்தல் முகவராக. இருந்ததாக. ஹாஜியார் அவர்கள் ஒரு முறை கூறினார்கள். சாமி மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த. அனுதாபங்கள்.

லுக்மான்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN S M (kayalpatnam) [01 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39961

அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [03 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39977

அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

துயர் யுற்று .... இருக்கும் யாவர்களுக்கும் நிதானமான பொறுமையை கடவுள் கொடுக்கட்டும் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by E.M.Samy (Kayalpattinam) [03 April 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 39978

எங்கள் தந்தை R.இசக்கி ஆச்சாரி அவர்களின் இழப்புக்கு அனுதாபத்தையும் எங்களுக்கு ஆறுதலையும் நேரில் வந்தும் தொலைபேசி வாயிலாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்த காயல் நகர பெரியோர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூரில் வசித்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டு, எங்கள் தந்தை காட்டிய வழியில் இறைவன் நாட்டத்தால் நடப்போம் என கூறிக்கொள்கிறோம்.

இப்படிக்கு
இசக்கி ஆச்சாரி சன்ஸ் மற்றும் குடும்பத்தார்கள்,
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved