Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:32:41 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15408
#KOTW15408
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 12, 2015
சுலைமான் நகர் சமையல் மேஸ்திரி காலமானார்! இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சுலைமான் நகர் (மாட்டுக் குளம்) பீனா மீனா அப்பா காலனியைச் சேர்ந்த சமையல் மேஸ்திரி ஆதம் ஹாஜியார், நேற்று (பிப்ரவரி 11 புதன்கிழமை) 22.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் தம்பி அவர்களின் மகனும்,

சமையல் மகபூப் ஹாஜியார், டீ கடை சாமு, ஷேக் முஹம்மத், கிதுரு முஹம்மத், முஹம்மத் அலீ, முத்து முஹம்மத், ஹாஜா மெய்தீன், ஷாஜஹான், முத்துவாப்பா ஆகியோரின் சகோதரரும்,

ஜாஃபர் ஸாதிக், அபூபக்கர் ஸித்தீக் ஆகியோரின் தந்தையும்,

பக்கீர் முஹம்மத், ஷாஹுல் ஹமீத், கலீலுர்ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும்,

சுல்தான், இப்றாஹீம், ஹாஜி, மெய்தீன், நூருத்தீன், முஹம்மத் தம்பி, ஆமிர் சுஹைல், அப்துர்ரஹ்மான் ஆகியோரின் பெரிய தந்தையும்,

முஹம்மத் அம்ஜத் கான், ஹாஜி அலீ பாதுஷா ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (பிப்ரவரி 12 வியாழக்கிழமை) 16.00 மணியளவில், காயல்பட்டினம் கடைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Firdous (Dubai) [12 February 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39217

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [12 February 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39219

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:... சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDUL AZEEZ (Hk Cam) [12 February 2015]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 39222

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Fareed (Dubai) [12 February 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39223

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [12 February 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 39224

INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.

WE PRAY ALMIGHTY ALLAH TO FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRTHOUSE AND GIVE SABR AND STRENGTH TO HIS FAMILY MEMBERS TO BEAR THIS LOSS, AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [12 February 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39226

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [12 February 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 39227

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [12 February 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 39228

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 February 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39230

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 February 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39231

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல இறைவன் மறைந்திட்ட மர்ஹும் அவர்களின் அனைத்து. பல நல்ல அமல்களை ஏற்று.வல்ல இறைவன் அவர்களின் எல்லா பாவப்பிழைகளையும் மன்னித்து மர்ஹும் அவர்களின் மண்ணறையை. விசாலமாக்கி அருள்வானாகவும் மேலும் மர்ஹும் அவர்களுக்கு அவனின் மிக உன்னதமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் & மற்றும் சுற்றார்கள் அனைவருக்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohamed Ilyas (UAE.DUBAI) [12 February 2015]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39232

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Hassan (Jeddah) [12 February 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39234

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mauroof (Dubai) [12 February 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39235

​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39236

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [12 February 2015]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39237

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohamed abdul kader (dubai) [12 February 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39238

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [12 February 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39239

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [14 February 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39255

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!!

மர்ஹூம். ஆதம் ஹாஜியார் அவர்களின் பாவங்களைப் பொருத்து, வல்ல நாயன் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹவும் ஆமீன்! நான் சிறு பிள்ளையஹா இருந்தபோது, சிறு பள்ளிவாசலில் பல ஆண்டுஹள் நோன்பு மாதங்களில் அவர்ஹல் தலைமயில் கஞ்சி தயாரிப்பர்ஹள். மிஹ சுறு சுறுப்புடன் செயல் படுவர்ஹல் என்பது மறக்க முடியாது!

எங்கு பார்த்தாலும் நிண்டு சுகம் கேட்டுப் போவர்ஹல். நல்ல மனிதரை இழந்து தவிக்கும், அவர்ஹளது பிள்ளைஹலுக்கும், குடும்பத்தினருக்கும், சபுரன் ஜமீலா என்னும் அழஹிய பொறுமையை அல்லாஹ் கொடுப்பனஹா ஆமீன்!!! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [14 February 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39256

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Satni S.A.K.Seyed Meeran (Jeddah) [17 February 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39283

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved