Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:16:39 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15237
#KOTW15237
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 23, 2015
சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் காலமானார்! அவரின் சகோதரர் சல்மான் அடுத்த மன்னர்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3478 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரின் வயது 90. சில காலமாக உடல் நலன் சரியில்லாமல் இருந்த இவர், ரியாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மன்னர் ஃபஹதின் மரணத்தை தொடர்ந்து - 2005ம் ஆண்டு - சவுதி அரேபியா மன்னரான அப்துல்லாஹ், நவீன சவுதி அரேபியா நாட்டின் நிறுவனர் அப்துல் அசீஸின் 37 மக்களில் 13வது ஆவார்.

மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்தை தொடர்ந்து - இவரின் தந்தை வழி சகோதரரும், முடிக்குரிய இளவரசருமான (CROWN PRINCE) - 79 வயது நிரம்பிய சல்மான், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரின் மற்றொரு தந்தை வழி சகோதரர், 69 வயது நிரம்பிய முக்ரின் - அடுத்த முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [23 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39026

இன்னாலில் லாஹி வா இன்னா இலைஹி ராஜஹூன்!

=முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [23 January 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39030

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் இவரது மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [23 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39032

இன்னாலில் லாஹி வா இன்னா இலைஹி ராஜஹூன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ ( Guangzhou) [23 January 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 39034

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [23 January 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39036

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம்வல்ல இறைவன் இவரின் பிழைகளை மன்னித்து கப்ரை பிரகாசமாக்கி வைத்து மேலான சுவனத்தைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nizam (raslaffan) [23 January 2015]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 39038

இன்னாளிள்ளஹி வ இன்ன இலிஹி ராஜிஊன்.

இந்தியாவிற்கு வருகை தந்த ஒரே சவுதி மன்னர் அப்துல்லாதான். NOC இல்லை என்றால் முன்று வருடம் சவுதி செல்ல முடியாத தடையை இவர் நீக்கினார்.

அடுத்த பட்டத்துக்கு வந்திருக்கும் சல்மான் அவர்கள் 97 களில் ரியாத் கவர்னராக இருந்தபோது மிக திறமையாக செயல்பட்டு பாராட்டு பெற்றவர அரப் நிவ்ஸ் பத்திரிக்கை இவரது குடும்பத்துக்கு சொந்தமானது. பல அரப் பணிகளை ஏழை முஸ்லிம் நாடுகளில் செய்து புகழ்பெற்றவர்.

இவரது ஆட்சியில் சவுதி மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [24 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39039

மர்ஹூம் அரசர் அப்துல்லாஹ் (ரஹ்)அவர்களின் இறுதி பயண ஊர்வலம் சர்வ சாதாரணமாக,நான்கு ஐயிந்து பேர்கள் தூக்கிகொண்டு ஒரு சாதாரண துணியால் போர்த்தி வரப்பட்ட மையத்தை மையவாடிக்கு கொண்டு சென்றார்கள்!

இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் ஒரு ஏற்றத்தாழ்வு என்பது இந்த தற்காலிக உலக வாழ்கையில்தான்.அந்த தற்கால உலக வாழ்கையிலும் தன்னால் இயன்ற எத்தனையோ நற் காரியங்களை செய்து மறைந்த புண்ணிய புருஷர் சௌதிஅரசர்..

எத்தனையோ ஏழை முஸ்லிம் நாட்டுமக்களுக்கு எல்லையற்ற உதவிகளை புரிந்தவர்.ஏன் நமது நாட்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு BJP அரசு வந்த உடனேயே,இந்த அரசால் இந்திய சிறுபான்மை மக்களாக்கிய முஸ்லிம்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமேயானால் அவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் உதவி போன்ற அடிப்படை உதவிகளை செய்ய சௌதி அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று தன் அமச்சரவையைக்கூட்டி பகிரங்கமாக பிரகடனப்படுத்திய புண்ணிய கோமான்.இன்று நம்மிடம் இல்லை!

தான் பட்டத்திற்கு வந்த உடனேயே முதலாவது விஜயம் செய்தது நம் இந்தியதேசத்திற்குதான். இங்கு வந்தது என் தாய்வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை அடைகிறேன் என்று கூறிய அந்த அன்புக்குறியவர் இன்று நம்மிடம் இல்லை!.

இப்புண்ணியர் மறைந்த பின்னர் இவரின் பண்புகளையும், பேருதவி களையும் பல நாட்டவர்களும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிமிடம் வரை தொலைக்காட்சயில்!.

புனிதமிகு அல்லாஹ்வின் வீட்டையும், அவனின் அன்பு தூதரின் வீட்டையும் பரிபாலனம் செய்து பாதுகாத்துவந்த காவலரை இழந்து நிற்கின்றோம்.அப்புண்ணியரைப்பற்றி தெரிந்தோ தெரியாமலோ விமர்சிதவர்களெல்லாம் வெட்கி தலைகுனியும் அளவிற்கு அவரின் புகழ் வையகத்தாரால் வானுயர புகழப்படுகிறது! அல்ஹம்திலில்லாஹ்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் எல்லா பிழைகளையும் மன்னித்து அவரது மண்ணறையை விசாலமாக்கி ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள் வானாக ஆமீன்! அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Muttai Refaij (Oman) [24 January 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39047

இன்னாலில் லாஹி வா இன்னா இலைஹி ராஜஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [24 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39052

இன்னாலில் லாஹி வா இன்னா இலைஹி ராஜஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved