Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:39:37 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14673
#KOTW14673
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 11, 2014
காயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியர் முஸ்தாக் அஹ்மதுவின் மாமியார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியர்களுள் ஒருவரான முஸ்தாக் அஹ்மத் உடைய மாமியார் - காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஏ.கே.சிந்தா பீவி அவர்கள் இன்று 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் எம்.கே.சீனி அஹ்மத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் கே.டீ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகளாரும்,

எம்.கே.செய்யித் முஹம்மத் (தொடர்பு எண்: +91 99659 22033) என்பவரின் மனைவியும்,

எஸ்.எம்.பஷீர் அஹ்மத் (தொடர்பு எண்: +91 80560 69669), எஸ்.எம்.சதக்கு ஹபீபா, எஸ்.எம்.ஜாஃபர் ஸாதிக் (தொடர்பு எண்: +91 99659 22029), எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 98412 77305), எஸ்.எம்.செய்யித் அலீ ஃபாத்திமா, மர்ஹூமா எஸ்.எம்.ஆயிஷத் ராபியா ஆகியோரின் தாயாரும்,

பொறியாளர் எம்.ஐ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 94861 00879), காயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியர்களுள் ஒருவரான ஒய்.முஸ்தாக் அஹ்மத் (தொடர்பு எண்: +91 97677 78461) எம்.எஃப்.முஹம்மத் மவ்ஜூத் (தொடர்பு எண்: +91 99414 35100) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
சென்னையிலிருந்து...
மவ்லவீ ஹாஃபிழ் T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ


[கூடுதல் விபரம் இணைக்கப்பட்டது @ 20:00 / 11.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [11 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37665

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 October 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 37671

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , அன்னாரின் கேள்வி , கணக்கை இலேசாக்கி , மண்ணறையை விசாலமாக்கி , ஒளிமயமாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் வுயர்ந்த பதவியை வழங்குவானாக !

அன்னாரின் குடும்பத்தார்கள் யாவருக்கும் நல்ல பொறுமையையும் , நற்கூலியையும் வழங்குவானாக !

குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது சலாமினையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [11 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37672

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها و ارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore.) [12 October 2014]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 37675

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , அன்னாரின் கேள்வி , கணக்கை இலேசாக்கி , மண்ணறையை விசாலமாக்கி , ஒளிமயமாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த பதவியை வழங்குவானாக ! ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [12 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37679

innaa lillaahi wa innaa ilaihi raajivoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37681

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

மர்ஹூமா குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 October 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37683

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளை பொருத்து மர்ஹும் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி '''' ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மிகவும் உன்னதமான '' பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவருக்கும் நிதானத்தையும் ,,, பொறுமையையும் ,கொடுத்தருவானாகவும் ஆமீன் ......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mauroof (Dubai) [12 October 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37685

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:... சலாம்
posted by Mohamed Iqbal (Kayalpatnam) [13 October 2014]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 37701

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லா நல்ல பதவியை குடுப்பனாஹா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [13 October 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 37704

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம்ma அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி...
posted by Shaik Dawood (Hong Kong) [13 October 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 37706

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை மன்னித்து அன்னவர்களை மேலான சொர்க்கத்தில் செர்த்தருள்வானாக... ஆமீன்

மேலும் அன்னாரது புலிவால் வாடும் அன்னவர்தம் குடும்பத்தாருக்கு சபுரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohideen (dubai) [15 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37746

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved