Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:48:07 AM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14614
#KOTW14614
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 1, 2014
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து சென்னையில் போராட்டம்! நகர்மன்றத் தலைவர் கலந்துக்கொண்டார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 11)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.

இத்தீர்ப்பைக் கண்டித்து, சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இருந்து துவங்கிய மனித சங்கிலி போராட்டத்திலும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்திலும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், அவரது கணவர் சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.












Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37581

என்று தமிழக மக்கள் சுயமாக சிந்திக்கிறார்களோ..! அன்று தான் நம் தமிழகம் தலை நிமிரும்...! அதுவரை கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்ற நிலையில் தான் நம் இந்திய தேசம் போய்க்கொண்டே இருக்கும் என்பதை மட்டும் மிக தெளிவாக புரியவைக்கின்றது இந்த போராட்டம்..! அதை நாம் மறுப்பதற்கில்லை.

இந்த நிலைமைக்கு யார் காரணம்...?

ஊழலை ஒரு பொருட்டாகவே மதிக்காத / சிந்திக்காத இந்திய தேசத்தின் மக்களாகிய நம் எல்லோருடைய ஒட்டுமொத்த குற்றம்..!

மொத்தத்தில் நம் தேசம் சீரழிந்தே விட்டது...! அதற்கு "மக்கள் ஊழலை ஆதரித்து நடத்தும் போராட்டங்களே" சாட்சி...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rilwan (TX) [02 October 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 37586

One who fought her panchayat election on the platform for anti-corruption is now fighting for a corrupt. There is a reason why people vote for someone to lead the town, but, once they come to power, all they worry about retaining their powerful presence. Thank you Mrs Abida for teaching us a lesson. Thanks for proving us being idiots for supporting you.

None has moral rights to speak about corruption if they support a corrupt. Jayalaitha is proven beyond any doubt that she amassed wealth beyond her income. She may be fool that she couldn't out-beat Karunanithi in corruption, but a corrupt is a corrupt is a corrupt.

What are we asked to compromise? Should we let small corrupts to go? Should we encourage those who take 5 rupees, 1000 rupees grease money? Irony - on one side we talk about corruption and here we support a corrupt who is proven beyond all doubts and with evidences. Would it be ok to allow in future the corrupts to come into power as long as they give freebies??

Where do you think the money for governments to give freebies? It comes directly out of your pockets in the form of tax and inflation!!! Jeyalalitha or Karunanithi give nothing out of their personal wealth!!!

Let us stop being fools.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் . (yanbu) [02 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37589

திடீரென்று ஒரு அதிர்ச்சி சம்பவம் தன் கட்சி தலைவருக்கு ஏற்படும்பொழுது அதை உடனே தாங்கிக்கொள்ள அக்கட்சிக்காரர்களுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கும் அதன் முழுவிபரத்தையும் அறியாத மக்களுக்கும் சிறிதான அனுதாபம் எண்ணம்கூட இழையோடும் இது எதார்த்தமே!

நாட்கள் ஆக ஆக அந்த எதிர்ப்பு வேகம் குறைந்து உன்மை செய்திகள் ஒவ்வொன்றாக வெளி வந்தபிறகுதான் உண்மையிலேயே ஒரு சில நடுநிலை விரும்பிகளாக இருக்க நினைத்தவர்கள் வருத்தப்படுவார்கள் . அவசரப்பட்டுவிட்டோமே பல "G"க்கள் பலிகடாக்களாக பவனிவர இருக்கிறார்கள் என்றும், பூசணிக்காய் சுமந்து பின் வருகிறான் என்றும், கயவன் என்றும்,கள்ளன் என்றும் கண்ணா பின்னா வென்றும் வரிந்து தள்ளிவிட்டோமே என்று கைசேதப்படுபவர்கள் கண்கெட்டபிறகு காட்சிக்காக துடிக்கும் கானல்நீர் கதாநாயகர்கள் ஆவார்கள்.

தவறு யார் செய்தாலும் தட்டிக்கேட்பதில் ஏன் தயக்கம்,எதற்கு பாகுபாடு பார்க்கிறீர்கள்,உங்கள் பெரிய விசாலஉள்ளத்தில் இன்னொரு திருடன் வரப்போகிறான் என்றால் அவன் வந்த பிறகு அவனையும் விளாசித் தள்ளுங்களேன்.யார் வேண்டாம் என்பது, தவறு செய்பவனை தட்டிக்கேட்பதில் உங்களோடு ஒன்று சேர்வதில் இந்த ஆதம் சுல்தானோடு ஆயிரம் பேர்கள் காத்திருக்கிறார்கள் . .

ஆனால் கையும் களவுமாக பிடிபட்டவனைப்பற்றிப்பேசாமல் இனிபிடிபடபோகலாம் என்று சந்தேகிப்பவனை பற்றி பொரிந்து தள்ளுகிறீர்களே எங்கே உங்கள் உண்மையான உணர்வு ?எங்கே உங்கள் ஒருதலைபட்சமற்ற வாழ்க்கை முறை? உள்ளத்தூய்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மைகுற்றவாளியை காப்பாற்ற காரணத்தை தேடியலையாதீர்கள்!

பிணியுடன் பிறந்த குழைந்தையை காப்பாற்ற பெரிய வைத்தியரிடம் கொண்டு செல்லுங்கள்,அதை விட்டுவிட்டு எதிரிப்பெண்ணின் பிரசவம் குறையான கோரமான பிள்ளையாக பிறக்கவேண்டுமென்று பிரார்த்திக்காதீர்கள் உங்கள் பெருந்தன்மையின் பிரார்த்தனையானது புல்லரிக்க வைக்கிறது. காயல்பட்டண கடைகோடி கடைசி குடிமகனும் கண்ணியத்துடன் தான் வாழ்கிறான் என்ற என் உயரிய எண்ணத்தில் கிஞ்சித்தும் களங்கத்தை கலந்துவிடாதீர்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved