| காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) வளாகத்தில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
 நடப்பாண்டில், நேற்று (ஜூன் 29) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
 
 
  
 
  
 
  
 
  
 
  
 இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 400 முதல் 500 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
 
 தகவல்:
 M.A.அப்துல் ஜப்பார்
 
 ஐ.ஐ.எம்.இல் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
 |