Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:10:38 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13906
#KOTW13906
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 13, 2014
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3647 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பெரிய சதுக்கையில் இயங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் முன்னாள் செயலாளர் மஹ்மூத் ரஜ்வீயின் தந்தை - சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எம்.கே.பி.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் இன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,

மர்ஹூம் எம்.கே.எஸ்.டி.மஹ்மூத் பிள்ளை லெப்பை அவர்களின் மூத்த மகனும்,

மர்ஹூம் எம்.கே.எஸ்.டி.மரைக்கா ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,

எம்.கே.பி.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் எம்.கே.பி.முஹம்மத் அன்வர், எம்.கே.பி.முஹம்மத் உமர், எம்.கே.பி.முஹம்மத் ஆரிஃப் ஆகியோரின் சகோதரரும்,

காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.மஹ்மூத் ரஜ்வீ (கைபேசி எண்: +966 50 786 6703), எம்.எஸ்.மரைக்கா ஸாஹிப் ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எஸ்.இ.செய்யித் இப்றாஹீம், எம்.எஸ்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், எம்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் மச்சானும்,

வாவு எஸ்.எச்.காழீ அலாவுத்தீன் (கைபேசி எண்: +91 94476 32585), பி.எஸ்.ஷேக் முஹம்மத் ஹாரிஸ் (கைபேசி எண்: +91 80158 61751) ஆகியோரின் மாமனாரும்,

எம்.ஓ.ஷாஹுல் ஹமீத், வாவு கே.ஏ.ஷாஹுல் ஹமீத் (கைபேசி எண்: +91 98420 54958), எஸ்.எம்.எச்.முஹம்மத் மீரா ஸாஹிப், எம்.எஸ்.ஸதக் அன்வர், எம்.எஸ்.ஆரிஃபுத்தீன் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (மே 14) சனிக்கிழமை காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
வாவு K.A.ஷாஹுல் ஹமீத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by netcom buhari and family (chennai) [13 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35253

இனலிலஹி வ இன்ன இலஹி ராஜிவூன் . என் நண்பனின் தகபனர் மௌத் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைதேன்.அல்லா மர்ஹூம் அவர்களின் கபூரை பிரகாசமாக ஆகி வைபனக ஆமீன். குடுபாதர் அனைவரும்கும் என் சலாத்தினை உரிதாக்கு கின்றேன் குடுபதர் அனைவரும் சபுரை கடைபிடிக்கவும் .

புஹாரி & குடுபதார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohmed younus (Bangalore ) [13 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35255

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் எனது சாந்தியும் சலாமும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [13 June 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35258

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் எனது சாந்தியும் சலாமும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [13 June 2014]
IP: 118.*.*.* Malaysia | Comment Reference Number: 35259

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Salai.S.L.Khaja Muhydeen (Dubai) [13 June 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35260

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் எனது சாந்தியும் சலாமும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [13 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35261

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by refai (oman) [13 June 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 35263

இனலிலஹி வ இன்ன இலஹி ராஜிவூன் . என் நண்பனின் தகபனர் மௌத் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைதேன்.அல்லா மர்ஹூம் அவர்களின் கபூரை பிரகாசமாக ஆகி வைபனக ஆமீன். குடுபாதர் அனைவரும்கும் என் சலாத்தினை உரிதாக்கு கின்றேன் குடுபதர் அனைவரும் சபுரை கடைபிடிக்கவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சபூர் செய்யவும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [13 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35266

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அஸ்ஸலாமு அழைக்கும்.

குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்யவும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul hadhi (JEDDAH) [14 June 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35267

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் எனது சாந்தியும் சலாமும்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [14 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35268

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 June 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 35269

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mohamed salih (chennai) [14 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35270

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [14 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35272

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கபூரை பிரகாசமாக ஆக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக .

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக ....

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,
கேரளா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by L.T.Ahamed Mohideen (Kuwait) [14 June 2014]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 35274

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அஸ்ஸலாமு அழைக்கும்.

குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்யவும்..

L.T.அஹ்மத் முஹ்யித்தீன்
குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by ABDULRAHMAN NASER (AL JAMOUM ) [14 June 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35275

அஸ்ஸலாமு அழைக்கும் ...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [14 June 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35276

இன்னாலிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜ்ஹீவூன்.

மர்ஹூம் அவர்களின் பாவப் பிளஹளை பொறுத்து மேலான சுவன பதியில் இடம் கிடைக்க வல்ல நாயன் அருள் புரிவனஹவும் ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!

தம்பி ரிஜ்வி அவர்ஹளுக்கும் அவர்ஹளுடைய குடும்பதர்ருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [14 June 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35277

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [14 June 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 35278

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [14 June 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35280

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [14 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35283

அஸ்ஸலாமு அலைக்கும்

>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் அவனின் சிறப்பான வழி பாட்டில் பொறுத்து மர்ஹும் அவர்களின் கபூரை பிரகாசமாக்கி '' ஜன்னத்துல் பிர்தௌஸ் ''' என்னும் அவனின் உன்னதமான சொர்க்கத்தை கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ........

மர்ஹும் அப்பா அவர்கள் இன்றும் எங்கள் கண்முன் நிற்கிறார்கள் ....என் தங்கை வீட்டுக்கு நேர் எதிரில் இருப்பதால். நான் அடிக்கடி மர்ஹும் அப்பா அவர்களை அவர்களின் பழைய வீட்டு பக்கம் அழைத்து செல்வது உண்டு .........

என்னை பாசத்துடன் அழைப்பதை நினைத்து பார்க்கிறேன் .....

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் அவனின் அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்....... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [14 June 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35284

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்( மனைவியின் பெரியப்பா).

என்றும் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். அதிர்ந்து பேசாத மென்மையான மனிதர். யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம். கறுத்த உருவத்திற்குள் வெண்மையான மனதுக்கு உடைமையாளர். ஆக மொத்தம் வெள்ளாந்தியான ஒரு நல்லவர்.

வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by S.K.Shameemul Islam (Chennai) [14 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35285

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [14 June 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 35287

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

குடும்பத்தாருக்கும் நண்பர் ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்களுக்கும் எனது சாந்தியும் சலாமும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Habee (Saudi Arabia-Yanbu) [15 June 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35291

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அணைத்து பிழைகளையும் பொறுத்து,மன்னித்து கபூரை பிரகாசமாக ஆக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் காக்கா ரஜ்வி மற்றும் அவரின் சகோதரர்(ரி)களுக்கும்,குடும்பத்தாருக்கும் அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக ....

ஹபீப் முஹம்மது
சவுதி அரேபியா-யான்பு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. إنـا لله وإنـا اليـــه راجعــــــــــون
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [15 June 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35292

أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by mohideen thambi sam (jeddah) [15 June 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35303

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி வ றாஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இன்னா லில்லாஹி
posted by FAZUL RAHUMAN (JEDDAH) [16 June 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35399

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved