Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:50:56 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13854
#KOTW13854
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 3, 2014
தக்வா தலைவரின் சகோதரர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5151 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீனின் மூத்த சகோதரர் வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத் இன்று அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65.

அன்னார், மர்ஹூம் ஹாஜி வாவு எஸ்.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி எஸ்.அபுல்ஹஸன் அவர்களின் மருமகனாரும், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் (கைபேசி எண்: +91 99 65 424 518),
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மஸ்னவீ (கைபேசி எண்: +91 9444 25 41 50),
தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) உள்ளூர் பிரதிநிதி ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளரும் - சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளருமான ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் (கைபேசி எண்: +91 95 00 25 65 66),
ஹாஜி வாவு எம்.எம்.முபாரக் ஆகியோரின் சகோதரரும்,

வாவு எஸ்.மொகுதூம் முஹம்மத் அவர்களின் தந்தையும்,

மர்ஹூம் ஹாஜி ஏ.எச்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப், ஹாஜி ஏ.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

------------ ------------ ------------ ------------ ------------ ------------

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 04 புதன்கிழமை) காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:12 / 04.06.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [03 June 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35153

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohmed younus (Bangalore ) [03 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35154

அனைவரும் இறைவனிடமே திரும்பி செல்ல இருக்கிறோம்....மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது சாந்தியும் சலாமும் உரித்தாகட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 June 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35155

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [03 June 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 35156

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [03 June 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35157

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு.

எங்கள் அருமை சகோதரர் வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை!

அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் பிழை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வனாக ஆமீன்!

மேலும் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்ப சொந்தங்களுக்கு அழகான பொறுமையை கொடுத்தருள்வனாக ஆமீன்!

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Kader Wavoo (Bangkok) [03 June 2014]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 35158

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைஹளை பொருத்து மேலான சுவனபதியை வழங்குவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V D SADAK THAMBY (GUANGZHOU,CHINA) [03 June 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 35159

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [03 June 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35161

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!

மர்ஹூம் அவர்களின் பாவங்களைப் பொறுத்து வல்ல அல்லாஹ் சுவனபதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்ஹிளின் குடும்பதர்ருக்கு நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுப்பானஹா ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [03 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35164

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாக.. மேலும் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்ப சொந்தங்களுக்கு அழகான பொறுமையை கொடுத்தருள்வனாக..

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,
கேரளா ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [03 June 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35165

انا لله و انا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...wawoo
posted by hylee (colombo) [03 June 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35167

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [03 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35168

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
சுபான் அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [03 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35170

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து. அவனின் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மிகவும் மேலான சுவனபதியை ...... மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் வல்ல நாயன் அவனின் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன். ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [03 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35171

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

=முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by BUHARY 8 KADAI (jeddah) [03 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35172

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவாஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்...

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பதினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாக ஆமீன்.....

வஸ்ஸலாம்
புஹாரி 8 கடை
ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohamed salih (chennai) [03 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35173

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [03 June 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35174

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by netcom buhari (chennai) [03 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35175

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [03 June 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35177

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக. ஆமீன். வஸ்ஸலாம் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH Saudi Arabia ) [03 June 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 35178

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைஹளை பொருத்து மேலான சுவனபதியை வழங்குவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by MMS Hameed (Kayalpatnam) [03 June 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 35180

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவாஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்...

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பதினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாக ஆமீன்.....

வஸ்ஸலாம்
MMS - Hameed
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. السلام عليكم ورحمة الله وبركاته
posted by M.S.Kaja Mahlari (Singapore) [04 June 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 35183

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35184

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [04 June 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35185

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Mauroof (Dubai) [04 June 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35186

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 June 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35191

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்.

பி கு : தொழிநுட்ப காரணங்களால் என் முந்தைய பதிவு இடம் பெற வில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved