| 
 இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் இன்று தமிழகத்தில் நடைபெறுகின்றன. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும்.
  
தூத்துக்குடி தொகுதியில் மாவட்டா ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS, மாவாட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  எம்.துறை IPS, வேட்பாளார்கள் ஜெகன் (தி.மு.க.), சண்முகம் (காங்கிரஸ்), ஜோயல் (ம.தி.மு.க), மோகன் ராஜ் (சி.பி.ஐ.), ராஜிய சபா உறுப்பினர் சசிகலா புஸ்பா, முன்னாள் அமைச்சர் சி.தா.செல்லப்பாண்டியன் ஆகியோர் வாக்காளித்த காட்சி:
  
 
  
 
  
 
  
 
  
தகவல் மற்றும் புகைப்படங்கள்: 
www.tutyonline.net 
மற்றும் 
 
ஆம் ஆட்சி கட்சி தமிழ்நாடு முகநூல் பக்கம்  |