Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:06:41 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13489
#KOTW13489
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 14, 2014
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியின் தலைவர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை உருவாக்கியவரும், அதன் தலைவருமான எஸ்.டி.தஸ்தகீர் ஸாஹிப் - இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் ஸாஹிப் தம்பி என்பவரின் மகனும்,

மர்ஹூம் மீ.செய்யித் முஹம்மத் என்பவரின் மைத்துனரும்,

ஸாஹிப் தம்பி, காதர் ஹுஸைன், ஸத்தாம் ஹுஸைன் ஆகியோரின் தந்தையும்,

ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் செய்யித் அப்பாஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,

ஷாஹுல் ஹமீத் என்பவரின் மாமனாரும்,

முஹ்யித்தீன், உமர் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணிக்கு, அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [14 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34306

இலை மறை காயாக இருந்து இந்த பள்ளி உருவாக காரணமாக இருந்தவர்.

மனித நேயர் ஹாஜி அக்பர்ஷா அவர்கள் இந்த பள்ளியை கட்ட வாக்கு கொடுத்தவுடன் தொடர்ந்து அந்த இறை இல்லம் கட்டி முடிக்கும் வரை தன் சொந்த வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன்னுடைய உடல் நலிவுற்ற போதும் தொடர்ந்து பாடு பட்டார்கள். அப்படிப்பட்ட நல்ல மாமனிதரை எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னளவில் அழைத்து கொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி, நாளை மறுமையில் மேலான சுவனம் கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Condolence
posted by Shaik Sadakathullah ( Chennai) [14 April 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 34307

Inna lillahi wa inna ilaihi raajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [14 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34308

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34309

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [14 April 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34312

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து ஜன்னதுல் பிருதௌசெ என்னும் சுவனபதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. إنـّا لله وإنـّا اليـه راجعـــــــون
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [14 April 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34316

أللهـــــــمّ اغـفـــر لـه وارحـمــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை உயர்ந்த சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34319

اِنّا لِلّهِ وَاِنّااِلَيْهِ رَاجِعُوْنَ

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள் புரிவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by Mohamed Hassan (Jeddah) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34321

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mauroof (Dubai) [14 April 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34323

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34333

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohamed Salih (chennai) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34356

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [14 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34358

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved