Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:28:19 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13467
#KOTW13467
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 11, 2014
ஆறாம்பள்ளியருகே மின் கம்பிவடம் அறுந்து விழுந்தது! சேதம் இல்லை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3353 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், ஆறாம்பள்ளிவாசல் அருகிலுள்ள மின் கம்பத்திற்கும், பிரதான வீதியிலுள்ள மின் கம்பத்திற்குமிடையில், மெயின் லைன் கம்பி வடம் அறுந்து விழுந்து கிடந்தது.



இன்று (ஏப்ரல் 11) அதிகாலையில் அவ்வழியே சென்ற சிலர் இதனைக் கண்ணுற்று, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்ததையடுத்து, மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, அறுந்த கம்பி வடத்தை சரிசெய்து பொருத்தினர்.





கம்பி வடத்தின் மீது அமரும் பறவைகள் கம்பி போன்ற ஏதேனும் பொருட்களை இரண்டு கம்பி வடங்களுக்கிடையில் போட்டதால் கம்பி வடம் அறுந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மின் தடை செய்யப்பட்ட நேரத்தில் கம்பி வடம் அறுந்து விழுந்ததால், சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தகவல்:
A.S.புகாரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [11 April 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 34241

-------------கம்பி வடத்தின் மீது அமரும் பறவைகள் கம்பி போன்ற ஏதேனும் பொருட்களை இரண்டு கம்பி வடங்களுக்கிடையில் போட்டதால் கம்பி வடம் அறுந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ------------------

இதனால் எப்படி கம்பி அறுந்து விழும்? ஷார்ட் சர்க்யுட் ஆகி மின்சாரம் தடைபடும் அவ்வளவுதான்.

நம் ஊரில் அனைத்தும் மேல்வழிதடங்கலாக இருப்பதினாலும் , அதுவும் முறையாக / பலமாக பொறுத்தப்படாததினாலும் இம்மாதிரி விபத்து ஏற்படுகிறது. இவை அனைத்தையும் பகுதி பகுதியாக பூமிக்கு அடியில் செல்லும் கீல்வழித்தடங்கலாக மாற்றி அமைத்தால் நல்லது மாநகராட்சி பகுதிகளில் இருப்பதுபோல .

மின்வாரியம் கவனிக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்லா விடுறாங்கப்பா ரீலு.
posted by s.s.md meerasahib (TVM) [11 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34242

"கம்பி வடத்தின் மீது அமரும் பறவைகள் கம்பி போன்ற ஏதேனும் பொருட்களை இரண்டு கம்பி வடங்களுக்கிடையில் போட்டதால் கம்பி வடம் அறுந்து விழுந்திருக்கலாம்" என்று கூறப்படுகிறது.(copy&paste )

எப்பா....... அப்படியே பறவைகள் கொண்டு வருற இரும்பு கம்பிகள் வடங்களுக்கு இடையில் மாட்டினாலும் மெயின் கம்பிவடம் அறுந்து விழாது. கொண்டுவந்த கம்பியும், பறவையும் தான் பீஸ் போயி விழுந்து இருக்கும். நாங்கலாம் காலம்காத்தால காதுல பூ வைக்கிறவர்கள் இல்லை.

உண்மையை சொல்லிட்டு போங்கப்பா....... ஏற்கனவே...... போட்ட ஜாயிண்டில் இருந்து விட்டு இருக்கு என்று. இப்பவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒட்டு தானே...... போடுகிறீர்கள்.? போடுற ஒட்டுவையாவது ஒழுங்க போடவும்.

ஒரு சேதமும் இல்லாமல் அல்லாஹ் காப்பாற்றினான். அல்ஹம்து லில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (chennai) [11 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34243

அல்லா காபத்தினான் .

அடிகடி மின்சாரம் கட் ஆகுவது இந்த மாதுரியான நேரதில் உதவியாக தான் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K Z Muhyideen (Kolkata) [15 April 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34371

நமது ஊரில் மின்சாரம் அடிகடி கட் ஆகுதா............. அட போங்க............ மின்சாரமே இல்லைன்னு சொலுங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved