Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:04:33 PM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13346
#KOTW13346
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 24, 2014
காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவரின் மருமகளார் உம்றா பயணத்தின்போது காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3666 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் மர்ஹூம் எம்.கே.டி.முஹம்மத் அபூபக்கரின் மருமகளார் ஹாஜ்ஜா வி.எஸ்.டி. அகமது ஆயிஷா, சஊதி அரபிய்யா - புனித மக்கா நகரில் உம்றா செய்துவிட்டு திரும்பியபோது, இம்மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 09.30 மணியளவில், ஜித்தாவில் காலமானார். அவருக்கு வயது 54.

அன்னார், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி என்பவரின் மகளும்,

ஹாஜி எம்.ஏ.அப்துல் ஹக் என்பவரின் மனைவியும்,

அபூபக்கர் தாரிக், ஸதக் ஷமீல், ஷகீல் ஆகியோரின் தாயாரும்,

ஹாஜி வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை என்பவரின் சகோதரியும்,

ஹாஜி வி.எம்.எஸ்.முஹ்யித்தீன், ஹாஜி வி.எம்.எஸ்.ஹல்லாஜ் ஆகியோரின் மருமகளுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நேற்று (மார்ச் 23) இஷா தொழுகைக்குப் பின், 21.00 மணியளவில் ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புக்கு: எம்.ஏ.கே.மொகுதூம்கண்டு (+91 97910 33488)

தகவல்:
V.D.சதக்கு தம்பி


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:25 / 25.03.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [24 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33922

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [24 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33923

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அதன் பொருட்டால் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இரங்கல்
posted by Sadak (Hong Kong) [25 March 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 33930

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. திருத்தம் செய்யவும்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [25 March 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 33931

வபாதானவரின் பெயர் : அகமது ஆயிஷா .

முஹம்மத் ஆயிஷா அல்ல.

அன்னார், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி என்பவரின் மகளும், என துவங்கி

திருத்தம் செய்யவும்.

[Administrator: நன்றி. செய்தி திருத்தப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [25 March 2014]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33933

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அதன் பொருட்டால் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

Salai.S.L.Khaja Muhyideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 March 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33934

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அவர்களின் பிழைகளை பொறுத்து , மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன் .

அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாம் மற்றும் எனது குடும்பத்தினர்களின் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [25 March 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 33936

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by ஹாஜி (ரியாத் ) [25 March 2014]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33938

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by mohamed salih (chennai) [25 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33939

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.

சென்னை இல் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [25 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33940

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [25 March 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33942

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர்களின் மரணச் செய்தி அறிந்து அனைவர்களும் அதிர்ச்சி அடைந்தோம்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, கபுரில் சுவனத் தென்றலை வீசச்செய்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

இவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [25 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 33943

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [25 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33944

அஸ்ஸலாமு அலைக்கும்,

அணைத்து உயிர்களும் ஒருநாள் மரணத்தை சுவைத்துத் தான் ஆக வேண்டும் என்றாலும் சில மக்களுக்குதான் இறைவன் ஹஜ் , உம்ரா போன்ற காரியங்கள் செய்யும் வாய்ப்பையும் கொடுத்து அழைகிறான் கூட அழைத்தும் கொள்கிறான்.

இது போன்ற அமைப்புகள் ஒருசிலருகுதான் அமையும் , அன்னாரின் பிரிவால் வாடும் அணைத்து பிள்ளைகளுக்கும் குடும்பதினருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .

அது சமையம் அன்னாருடைய ரூஹ் பிரியும் முன்பாக உம்ராவை முடித்துவிட்டு இறைவன் தன் இடத்துக்கு அழைத்து கொண்டான் என்பதை நினைத்து பார்க்கும் போது, இதன் மூலம் அன்னாரின் குடும்பத்துக்கு இதனை பெரும் ஆறுதலான விசயமாக அமைக்க வல்ல நாயன் போதுமானவன் .



அன்னாரின் மஹ்பிரத்துகாக அனைவரும் இறைவனிடம் பிராதிப்போமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [25 March 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33945

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அவர்களின் பிழைகளை பொறுத்து , மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. & குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Fasi Ismail (Hebei) [25 March 2014]
IP: 111.*.*.* China | Comment Reference Number: 33949

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [25 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33950

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல இறைவன்..... ஹாஜ்ஜா.V.S.T.அஹமது ஆய்ஷா மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து.அவனின் உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் ... அவர்களது...தகப்பனார் அவர்கள் / மர்ஹும் அவர்கள் கணவர் மற்றும் , மகள் / மகன்கள் / மருமகன் & மருமக்கள் மற்றும்.சகோதரர்கள் ..... உற்றார்,, உறவினர் அனைவருக்கும் வல்ல இறைவன் அவனின் மிகவும் சிறப்பான உன்னதமான அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும். என்னுடைய சலாத்தினையும். மற்றும் எங்கள் குடும்பத்தினர்கள் யாவர்களின் சலாதினையும் தெரிவித்து கொள்கிறோம்.

எங்கள் அருமை மர்ஹும் ராத்தா அவர்கள் உம்ரா செல்லும் முன் என்னை நேரில் கண்டு உம்ரா செல்வதாக சொன்னார்கள் .....இப்போதும் எங்கள் கண் முன் ராத்தா அவர்கள் நிற்பதாகவே தோன்றுகிறது .....அல்லாஹ் நமக்கும் பொறுமையை தரனும் .

நினைத்து பார்க்கவே மனதுக்கு சங்கடமாக உள்ளது .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH ) [25 March 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33951

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அவர்களின் பிழைகளை பொறுத்து , மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன் .

அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாம் மற்றும் எனது குடும்பத்தினர்களின் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [26 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33955

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அதன் பொருட்டால் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Maminakar (kayalpatnam) [28 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34009

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக! ஆமீன். அன்னாரை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved