Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:28:10 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12830
#KOTW12830
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 21, 2014
காலமான - நுஸ்கியார் அறக்கட்டளை நிறுவனரின் மனைவி ஜனாஸா ஜன. 22 மாலையில் ஹாங்காங்கில் நல்லடக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2980 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இம்மாதம் 20ஆம் தேதியன்று காலமான - காயல்பட்டினம் நுஸ்கியார் அறக்கட்டளை நிறுவனரது மனைவியின் ஜனாஸா, இம்மாதம் 22ஆம் தேதி (நாளை) புதன்கிழமை மாலையில் ஹாங்காங்கில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து, ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் கவுரவ செயலாளர் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் மூலமாக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழீ அலாவுத்தீன் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

Dear Brothers, Assalamu Alaikum Warahmathullahi Wabarakaathuhu

The janaza prayer and burial of Hajja R.M.N. Seyed Ummal (w/o Marhoom Haji Shaik Ali Nusky, m/o Seyed Abu Tahir) will be held as per below schedule:-

Janazah Prayer:
Insha'Allah, Wednesday, 22nd January 2014 at 4:00PM
in Happy Valley Muslim Cemetery.

Burial:
Chai Wan Muslim Cemetery after the Janaza prayer at 5pm.

Bus has been arranged from Middle Road, Tsim Sha Tsui.
Pick up at 2:45pm near post office.
Contact Hafil A.L. Irshad Ali (9420 5248).

Another bus is arranged from Yat Tung, Tung Chung.
Pickup at 2:30pm.
Contact Hafil M.A.K. Abdul Basith (97734 485).

As the time is short, please be kind to inform this to all.


இவ்வாறு அந்த தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து...
தகவல் உதவி:
இம்ரான் உஸைர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சஹோதரி நல்லடக்கம்
posted by LANDMARK RAVANNA ABULHASAN (Dubai.) [22 January 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32631

வஅல்ல இறைவன் அவர்ஹலது பிழைஹளை பொருத்து அருல்வனாஹ ஆமீன் .

RAVANNA SEYEDMA IS MY COUSIN SISTER. HER FATHER AND MY FATHER ARE OWN BROTHERS. RAVANNA SHAIKNA' ் OWN BROTHER.

LANDMARK RAVANNA ABULHASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எங்கள் மாமியின் நல்லடக்கம்
posted by Ravanna Meera Naina (Riyadh - Saudi Arabia) [22 January 2014]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32639

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் மாமியின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களின் கபுரை விசாலமாகவும் ஒளிமயமானதகவும் ஆக்கி மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவன பாக்கியத்தை தந்தருள்வானகவும். ஆமீன். அவர்களின் பிரிவால் வாடும் அனைத்து உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் எங்களின் உயர்வான அஸ்ஸலாமு அலைக்கும். ( வரஹ்).

ராவன்னா மீரா நைனா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved