Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:51:16 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12734
#KOTW12734
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 9, 2014
பெங்களூரு காயல் நல மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ரஹீமின் தந்தை மரணம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3581 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெங்களூரு காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.எம். அப்துர் ரஹீமின் (+91 984517 22532) தந்தை, தைக்கா தெருவை சார்ந்த ஹாஜி எஸ்.ஐ. முஹம்மத் முஸ்தபா இன்றிரவு 9 மணி அளவில் காலமானார்.

அன்னார் - மர்ஹூம் கொச்சிக்கடை செய்யத் இஸ்மாயில் என்பவரின் மகனும்,

மர்ஹூம் கிராம்ஸ் சம்சுதீன் என்பவரின் மருமகனும்,

மர்ஹூம் எஸ்.ஐ. முஹம்மது ஹனிபா (வாஹித் ரேடியோ) என்பவரின் சகோதரரும்,

ஹாஜி எம்.எம். அப்துல் ரஹீம் (+91 984517 22532) என்பவரின் தகப்பனாரும்,

ஹாஜி எஸ்.எஸ்.எம். புஹாரியின் மச்சானும், எம்.டி.முஹம்மாத் நூஹு, எம்.டி. முஹம்மத் நியாஸ் (+91 98948 31455), ஜே.எஸ். அப்துர்ரஹீம், எம்.என்.சுலைமான் ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் மாணிக்கம் அப்துல் காதர், மர்ஹூம் கொமைந்தார் சுலைமான், மர்ஹூம் ஹாஜி ஹசன் அலி, ஹாஜி எஸ்.டி. கமால், நெய்னா மரைக்கார், கிதுறு முஹைதீன் ஆகியோரின் மச்சானும்,

மர்ஹூம் யூசுப், மர்ஹூம் மஹ்மூத், மர்ஹூம் சாஹிப் , சிந்தா மதார் ஆகியோரின் சகளையும்

ஆவார்.

அன்னாரின் ஜனாஸா - நாளை (ஜனவரி 10) காலை 10 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by THAJUL ANAM (MADENA MUNNAWARA) [10 January 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32345

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் ஜன்னதுல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன்.உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

தாஜுல் அனாம் br> மதீனா KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by KM. MOHAMED RAFEEK&FAMILY - KOZHIKODE/KERALA (KOZHIKODE/KERALA) [10 January 2014]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 32347

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது அருமை தாய் மாமனார் ஜனாப் முஸ்தபா அவர்கள் இந்த உலகை பிரிந்து விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் . அன்னாரின் பாவங்களை பொறுத்து அவர்கள் செய்த நல்ல அமல்களை ஏற்று வல்ல அல்லாஹ் அவர்களுடைய கப்ருடைய வாழ்க்கையை விசாலமாக்கி மறுமையில் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் சலாத்தை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் . வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன. ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by D.S.ISMAIL (HONGKONG) [10 January 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 32348

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:..இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
posted by A.R.Refaye (Abudhabi) [10 January 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32349

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களோடு நானும் என் பெற்றோரும் ஹஜ் கிரிகைகள் செய்த நினைவுகள் என் மனதில் நின்று நிழலாடுகிறது,தளர்ந்த முதிர்ந்த நேரத்திலும் நான் சென்று அவர்களை காணும்போதெல்லாம் ஹஜ் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக.

அல்லாஹு மக்பிர்லஹு வரஹம்ஹூ

A.R.Refaye
மற்றும் குடும்பத்தினர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [10 January 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 32350

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் ஜன்னதுல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சபூர்
posted by kaja nawas (Bangkok) [10 January 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 32351

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [10 January 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32352

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அல்லாஹு , அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக. ஆமீன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பதின்ர்கள் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.

அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிரேன். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by syedahmed (GZ,China) [10 January 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 32353

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் நல் உயர் பதவியை அருள்வானாக ஆமீன் . அன்னார் குடும்பத்தாருக்கு சபூர் செய்ய வேண்டி ஆறுதல் சலாம் தெரிவிக்கிறேன். அஸ்லாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [10 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32355

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [10 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32356

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல நாயன் அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல்பிர்தொவ்ஸ் '' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்........

மர்ஹும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை வல்ல இறைவன் தந்தருல்வனாகவும் ஆமீன் .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by jafarullah (Madinah) [10 January 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32357

மர்ஹூம் அவர்களின் முன் பின் செய்த அணைத்து பிழைஹலை பொருத்து ஜன்னத் பிர்தௌஸ் என்னும் சுவனலோஹத்தில் பிரவேசிக்க நாம் எல்லோரும் பிராதிப்போம்.அன்னார் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுபனாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ceylon fancy kazhi (kayal patnam) [10 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32359

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல நாயன் அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல்பிர்தொவ்ஸ் '' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்........

மர்ஹும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை வல்ல இறைவன் தந்தருல்வனாகவும் ஆமீன் ....... வஸ்ஸலாம்

சிலோன் பேன்சி காழி ,
காயல் பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by syed ahamed (chennai ) [10 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32360

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by hylee (colombo) [10 January 2014]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 32362

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [10 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32363

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னா லிள்ளஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்
posted by Prabu Shaikna (Bangalore ) [10 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32376

விருந்தோம்பலிலும் உபசரிப்பிலும் தனக்கென்று ஓர் இடத்தை பதிவு செய்த எங்கள் அப்துல் ரஹீம் காக்கா உடைய வாப்பா அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகஉம் அதிர்ச்சி அடைந்தேன். .இன்னா லிள்ளஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்.

ரப்பல் ஆலமீன் அல்லாஹ் அன்னாரின் குடும்பதார் அனைவருக்கும் சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுப்பதோடு அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...இன்னா லில்லாஹி
posted by Ahamed kashim YM (Chennai) [11 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32385

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் ஜன்னதுல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தந்தருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

Y M காசிம் & family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [11 January 2014]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32399

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH. K.S.A.) [11 January 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32405

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by M. Sajith (DUBAI) [11 January 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32414

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [11 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32421

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர் சாரல்!  (8/1/2014) [Views - 2418; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved