Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:16:38 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12619
#KOTW12619
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 23, 2013
டிச. 18 நகர்மன்றக் கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்! அசைபடப் பதிவு வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2889 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் டிசம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அந்நாளில் காலமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுனம் காக்கப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்றைய கூட்டம் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மறுநாள் 18ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 13.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 15.30 மணி முதல் 17.30 மணி வரையிலும் நடைபெற்றது.



கலந்துகொண்டோர்:

நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,

07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன்,

17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்.



இக்கூட்டத்தின் முழு அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!

பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன:-



















நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

[செய்தி திருத்தியமைக்கப்பட்டு, படங்கள் இணைக்கப்பட்டன @ 15:33 / 23.12.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாதம் மாதம் இது போன்ற கூட்டங்கள் தொடரட்டும்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32155

இது முன் நடந்த பல கூட்டங்களுக்கும் சமீபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கும் மிக பெரிய மாற்றங்கள் இருந்தன அதை நேரில் கண்டேன். மக்களுக்கு பயனுள்ளதாக இக்கூட்டம் அமைந்தன அதில் மாற்று கருத்து அல்ல.

தலைவி சரி இல்லை அவரால் தான் திட்டங்கள் செய்யபடுவதில்லை என கூறி வந்த உறுப்பினர்கள் மத்தியில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்து நகராட்சி அதிகாரிகளில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் தான் பிரச்சனைக்கும் - தடைகளுக்கும் மேலும் நாங்கள் முன்பு எங்களுக்குள் (தலைவி + உறுப்பினர்கள்) விரோத போக்கிற்கும் இதற்க்கு காரணம் அதிகாரிகள் நீங்கள் தான் என பல குற்றசாட்டுக்களை முன் வைத்து காரசாரமாக இக்கூட்டம் நடைபெற்று முடிந்தது...

விருத்தாசலம் முன்னால் நகர்மன்ற தலைவரின் அனுபவ உரை என் நினைவுக்கு வந்து சென்றது இதோ... நகர்மன்றத்தில் தலைவரையும் + உறுப்பினர்களையும் நகர்மன்ற அதிகாரிகள் ஒன்று சேரவே வைக்க மாட்டார்கள் - இந்த அதிகாரிகள் தலைவர் - உறுப்பினர்கள் இருவருக்குள் ஒற்றுமையை விரும்புவது இல்லை...!

ஏன்...? எதற்காக....? புரியவில்லையா...? எல்லாம் அதற்காக தான்...! நமது இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசு அலுவலகங்களில் மலிந்து காணப்படும் செயல் எது..? லஞ்சமும் - ஊழலும் தான்... இதற்காகவே இவர்கள் (அதிகாரிகள்) ஒற்றுமையை விரும்ப மாட்டார்கள்... என்பது குறிப்பிடத்தக்கது...

5 வார்டு உறுப்பினர் சகோதரர் ஜனாப் ஜகாங்கீர் அவர்கள் நகராட்சி அதிகாரிகளின் மேல் போட்ட கிடுக்கு பிடி பார்வையாளராக வந்த அனைவரையும் கவர செய்தது... வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்...

உறுப்பினர்களே அதிகாரிகளை கேள்வி கேளுங்கள் உங்களுக்குள் சச்சரவு வேண்டாம்.. இப்போதாவது உணர்தீர்களே... மக்கள் வரி பணத்தில் நடக்கும் நகர்மன்ற கூட்டம் மக்களுக்கு பயன் உள்ளதாக அமையட்டுமாக... தொடரட்டும்... மாதம் மாதம் இது போன்ற கூட்டங்கள் தொடரட்டும்...

குறிப்பு - நகர் மன்ற கூட்டத்திற்கு பார்வையாளராக வர முடியாதவர்கள் வீடியோவை பாருங்கள் உண்மை விளங்கும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எந்த இடத்திலும் யாருடனும் மதிப்பு இருக்கும்...
posted by syed ahamed (chennai ) [24 December 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32156

நகர்மன்றத்தில் எடுக்கப்பட்ட அசைபடம் முழுதையும் கண்டேன்.

அதில் ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது உறுப்பினர்கள் இடையில் ஒரு மன மாற்றமே ஏற்பட்டுள்ளது - தவறு எங்கு எந்த பாதையில் உருவாகிறது என்பதை சுயமாக உறுப்பினர்கள் ஆராய தொடக்கி இருப்பதை அசைபடத்தில் காண நேர்ந்தது.

ஒரு சில வீண் விவாதங்கள் (தலைவியை நோக்கி நீங்கள் எப்படி ஆளும் கட்சியில் சேரலாம் என்ற கேள்விகள்) தவிர்க்க பட வேண்டியது. (யார் எந்த கட்சியில் சேர்ந்தால் உறுப்பினர்களுக்கு என்ன..?) நாளடைவில் இனி எல்லாம் சரியாகி விடும், எந்த சலசலப்புக்கும் இடமில்லாமல் நல்ல முறையில் கூட்டத்தை முடித்தமைக்கு பாராட்டுகிறேன்.

மக்கள் முன்னினையில் நற்பெயர் எடுங்கள். அதுவே காலத்திற்கும் உங்களை எந்த இடத்திலும் யாருடனும் மதிப்பு இருக்கும். மேலும் வீதியில் செல்லும் போது சுகத்தை விசாரிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள். இந்த நகர் மன்ற பதவி இவையல்லாம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு தான் இந்த பதவி இருக்கும். அதை மனதில் நினைத்து மக்களுக்கு பணியாற்றுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆரோக்கியமான நகராட்சி கூட்ட நிகழ்வுகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [24 December 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32164

இங்கே பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்த பின்புதான் இந்த அசைவு பட தொகுப்பை நாமும் பார்க்கலாம் என்று தோணிச்சு. வெளிநாடு வாழ் காயலர்கள் ஒன்றுகூடி எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அது நடந்து கொண்டிருப்பதை என் கண்களால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

மன்ற உறுப்பினர்கள் எந்த வித மனக்கசப்பையும் மனதில் தேக்கிவைக்காது நகர் நலம் மட்டுமே மையக்கருவாக கூட்டத்தில் மேலோங்கி நிற்ப்பதை காணும்போது மனதில் சொல்லெணா திருப்தி. சகோ ஜாகிர் தனது வாதத் திறமையை இப்படி தவறுகளை தட்டிக்கேட்பதில் மென்மேலும் பயன்படுத்த வேண்டும்.

கூட்டம் என்றால் குறை நிறைகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் உறுப்பினர்களே, நீங்கள் நினைத்தால் நிறைகளே நிரம்பி வழியும் கூட்டமாக ஆக்கும் மந்திரம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. மிகவும் ஆரோக்கியமாக இந்த கூட்டம் நடைபெற காரணமாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் பாராட்டுக்கள்.

இப்படியே நகர் நலம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுங்கள். நாங்களும் உங்களோடு கைகோர்க்க தயார்.

ஒன்றுபடுவோம் ஒரு முன்மாதிரி நகர் மன்றத்தை உருவாக்குவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M. Sajith (DUBAI) [24 December 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32166

நகரா மன்றம் நகர ஆரம்பித்து இருக்கிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நீர் மிகை நகரம்...??? (?!)  (24/12/2013) [Views - 2706; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved