Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:55 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12081
#KOTW12081
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 14, 2013
ஓமனில் காயலர் காலமானார்! ஸலாலாவில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3897 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த அம்பலம் செய்யித் ராபியா என்ற பெண்மணி, நேற்று (அக்டோபர் 13) ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில், ஓமன் நாட்டில் காலமானார். அவருக்கு வயது 55.

இவர், சின்ன அம்பலத்தார் என்றழைக்கப்பட்ட மர்ஹூம் அம்பலம் மொகுதூம் நெய்னா என்பவரின் மகன்வழிப் பேத்தியும்,

மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா என்பவரின் மகள்வழிப் பேத்தியும்,

மர்ஹூம் செய்யித் ஹுஸைன் மரைக்கா ஸாஹிப் என்பவரின் மகளும்,

மர்ஹூம் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவியும்,

அம்பலம் மொகுதூம் நெய்னா என்பவரின் சகோதரியும்,

வாவு காதிர் ஸாஹிப் என்பவரின் மாமியும்,

ஹாஜி பிரபுத்தம்பி என்ற பிரபு முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி பிரபு அபூபக்கர், பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, ஓமன் ஸலாலா தளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.T.சுலைமான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வருந்துகிறேன்!.
posted by kavimagan.m.s.abdulkader (doha-qatar) [14 October 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30726

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல இறைவன்,அன்னாரது பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்திட துஆ செய்கிறேன். அன்பு நண்பன் அம்பலம் மொகுதூம் நெய்னா,அருமை பிரபு தம்பி மாமா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இறைவனின் கட்டளையை ஏற்று சபூர் செய்திட வேண்டுவதோடு,எனது ஆழ்ந்த வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30728

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

மரணித்தவர்களின் பாவங்களை அல்லாஹ் பொருத்தருள்வனாகவும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் வலிமையையும், சபூர் என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30731

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>>இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்<<<<<

வல்ல இறைவன். மர்ஹும் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் சிறப்பான சுவனப் பதியில் சேர்த்திடவும். மற்றும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் வல்ல இறைவனின் கட்டளையை ஏற்று சபூர் செய்திட வேண்டுகிறோம்.

எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
SADUKKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30732

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 October 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30734

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல இறைவன்,மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப் பதியில் சேர்த்திட செய்வானாகவும் . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede milaath nagar) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30736

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [14 October 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30738

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

மரணித்தவர்களின் பாவங்களை அல்லாஹ் பொருத்தருள்வனாகவும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் வலிமையையும், சபூர் என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by SHEIK HAMEED M.S. (AL MADINAH KSA) [14 October 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30744

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by Prabu Shaikna (Kayalpatnam) [14 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30748

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! எங்கள் மச்சி மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

மச்சான் Prabu S.D.Jailani,
Prabu S.D.Shaikna
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [14 October 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30749

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...wafath
posted by drnoordeen (madras) [14 October 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 30751

இன்னலிள்ளஹி வா இன்ன இஅஹீ ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ஓ.யீ.டீ.ஹத்தாத் (திரிச்சூர்) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30752

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.A.Mohamed Noohu (oman - Sur) [14 October 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 30753

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by MAHABOOB HUSAIN (DUBAI) [14 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30756

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

மரணித்தவர்களின் பாவங்களை அல்லாஹ் பொருத்தருள்வனாகவும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் வலிமையையும், சபூர் என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by S.A.Seyed Ahamed Refaij (Sur,Oman) [14 October 2013]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 30758

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>>இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்<<<<<

வல்ல இறைவன். மர்ஹும் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் சிறப்பான சுவனப் பதியில் சேர்த்திடவும். மற்றும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் வல்ல இறைவனின் கட்டளையை ஏற்று சபூர் செய்திட வேண்டுகிறோம்.

எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [14 October 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30763

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [14 October 2013]
IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 30764

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [15 October 2013]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 30767

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by kader shamuna (Singapore ) [15 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30771

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>>இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்<<<<<

வல்ல இறைவன். மர்ஹும் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் சிறப்பான சுவனப் பதியில் சேர்த்திடவும். மற்றும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் வல்ல இறைவனின் கட்டளையை ஏற்று சபூர் செய்திட வேண்டுகிறோம்.

எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Hasan (Oman) [16 October 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 30802

Innalillahi vainnailaihi rajioon,

Ellam valla allah avargalin paavangalai mannitharulvaanaga.. Aameen. Avargalukku melaana suvanappadhavi kodutthida yega vallon iraivanidam piraathippom. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Hadhi (Jeddah ksa) [17 October 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30824

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
சரத்துக்கு ஒட்டு! (?!)  (13/10/2013) [Views - 3189; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved