Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:08:50 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11912
#KOTW11912
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 26, 2013
தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம்! 29ஆம் தேதி புறப்பாடு!! பயிற்சி தீவிரம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4959 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மேலாளர் மற்றும் பயிற்சியாளர் குறித்த முழு விபரங்கள்:-





சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இம்மாதம் 29ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். போட்டி நாட்கள் நெருங்குவதையொட்டி அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அன்றாடம் காலை - மாலை வேளைகளில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இடைவிடாத பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.





சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என்பதைக் கருத்திற்கொண்டு, நாகர்கோவில் நகரிலுள்ள அண்ணா விளையாட்டரங்க புல்வெளி மைதானத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர்கள் - இம்மாதம் 24ஆம் தேதி சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by v.syed mohamed ali (Yantang , Guangzhou) [26 September 2013]
IP: 123.*.*.* China | Comment Reference Number: 30371

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பல நாள் கனவு
posted by shaik mohamed salih (ksa(al jouf)) [26 September 2013]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30373

அஸ்ஸலாமு அழைக்கும்........

இந்த செய்தியை கண்டதும் மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது.... நமது ஊர் மக்கள் விளையாட்டிலும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம் ....

இதை போன்று மற்ற பள்ளிகளிலும் ஊக்கவித்து அணைத்து வீரர்களும் சிறந்து விளங்க வேண்டும் ......

நாங்கள் school படிக்கும் பொழுது இப்படி ஒரு வாய்ப்புக்காக ஆசை பட்டோம்... அல்ஹம்துலில்லாஹ் !!!!!!!!!!!!

அடுத்த தலை முறைக்கு கிடைத்ததை கண்டு சந்தோஷம் படுகிறேன்!!!!!

வெற்றியோடு வாருங்கள் சகோதர்களே!!!!
வல்ல அல்லாஹ் துணை புரிவனாக ஆமீன் !!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [26 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30379

வென்று வாருங்கள். வெற்றி நமதே .வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... வெற்றி நமதே
posted by moosa fs (karunagappally) [26 September 2013]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 30384

வெற்றி நமதே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்...!!!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [26 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30387

முறையான தொடர் பயிற்சி, வலுவான நம்பிக்கை, கடின உழைப்பு, ஆகியவற்றால் முன்னேறுங்கள் வெற்றி நிச்சயம். நமது மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல களம் கண்டு வெற்றிவாகை சூடி வர வாழ்த்துக்கள்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
posted by shaik mohamed (Dubai) [27 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30389

சென்று வாருங்கள். வென்று வாருங்கள். கப்பை கொண்டுவாருங்கள் டீம் மேனேஜர் மற்றும் கோச் உடைய அறிவுரையை தவறாமல் பின்பற்றவும்.கடின முயற்சி செய்துவிட்டு அல்லாஹ்விடம் துஆ கேட்கவும்.இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by MESOLUKKUSEYED MD SAHIB. (QATAR) [27 September 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 30390

தலை நகரம் சென்று வெற்றி கொடி நாட்டி மண்ணின் புகழ் ஓங்க வல்ல இறைவனை வேண்டிக்கொள்கீறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [27 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30396

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Kayal Youngs
posted by Jahir Hussain Vena (Bahrain) [27 September 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 30404

மண்ணின் மைந்தர்களே

வெற்றி மனம் மார்ந்த நல்வாழ்த்துக்கள்......

உங்கள் கடின முயற்சிக்கு பலன் உண்டு இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Ahamed (Chennai) [28 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30421

வாழ்த்துக்கள் வீரர்களே...கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பார்த்து கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே.. :-)

https://www.facebook.com/photo.php?v=660797613944589&set=vb.205051538675&type=2&theater


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தோழன் மகன்
posted by Musthak Ahamed (goa) [28 September 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 30422

என் தோழன் சம்சு வின் மகன் ஹகீம் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.....

இந்த பயணம் பல வெற்றிகளை கொண்டுவரும் ஆரம்பமாய் அமையட்டும்.

உங்கள் கடின உழைப்பு அல்லாஹ்வின் அருளை கொண்டுவரும். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு வெற்றியை கொண்டு வரும்.

சந்தோஷங்களும் வாழ்த்துக்களும்,
முஸ்தாக் அஹமது.
கோவா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by seyed mohamed Baakavi (Khobar) [28 September 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30423

wishing Elkay Boys all the best !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mahmood Sulthan (chennai) [28 September 2013]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 30439

Assalamu Alaikum

All the very Best. Give your full potential. Make our Kayal Proud. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
போயிட்டு வாறேன்... (?!)  (26/9/2013) [Views - 2441; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved