Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:16:14 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11499
#KOTW11499
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 6, 2013
ரமழான் 1434: நெருங்குது நோன்புப் பெருநாள்... கண்களில் பட்ட கடை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோன்புப் பெருநாள் நெருங்குவதையொட்டி, நகரின் முக்கிய வீதிகளில் உடை - உணவுப் பொருட்கள் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளது. கடைகளில் எப்போதும் மக்கள் சூழ்ந்தவண்ணம் உள்ளனர். பெருநாள் இரவில் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்வதை விட, முற்கூட்டியே செய்யலாம் என்ற எண்ணமுடையவர்கள் தற்போது இக்கடைகளை அதிகளவில் மொய்த்தவண்ணம் உள்ளனர். காட்சிகள் வருமாறு:-





























படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாஷா அல்லாஹ்
posted by umerali (saudi jeddah) [07 August 2013]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29244

என் இனிய காயல்பட்டினம் இஸ்லாமியநண்பர்கள் அனைவர்க்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களால் நோரடியக பார்க்க முடியதா நமது ஊர் காட்சிகளை எங்கள் கண்முன் வந்து பார்க்கும் போது எங்கள் கண்களில் கண்ணீர் மழைதான். மிக்க மகிழிச்சி.

காயல்பட்டினம்.காம் அனைவர்க்கும்[ சவுதி jeddah obhur காயல்நண்பர்களின்] வாழ்த்துகள். எல்லாம்வல்ல இறைவன் நாம் அனைவர்க்கும் நல்ல ரஹுமத் தருவானக ஆமீன்.அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29248

அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்.

" இக்கடைகளை அதிகளவில் மொய்த்தவண்ணம் உள்ளனர்" -

ஒரு கூட்டம் கூட இல்லை, அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் வழமை போல சாப்பாட்டுக் கடையில் மட்டும் அலை மோதுகிறது. நோன்பின் பலன் பலருக்கு எக்ஸ்ட்ரா 2 கிலோ வெயிட் கூடியது தான்.

காயலின் காட்சியை கண்ணில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். அதிக காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [07 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29249

சுல்தான் பாய் இங்கு திண்டு சுவைத்த சுட்ட கோழி காணாதா; காயலிலும் தொடரனுமா?

அன்புடன் ,
ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...For S T சுல்தான்
posted by seyed Ibrahim (yanbu, saudiarabiya) [07 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29262

சுல்தான் காகா உங்களுக்கு யான்போ கடற்கரையில் அமீர் சுல்தான் காகா கையாள சுட்டக் கோழி சாப்பிட்டது பத்தாதோ. அதன் ஊர்ல போய்யும்.......... ஏதோ நாங்களும் இருக்கோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved