Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:48:53 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11399
#KOTW11399
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 28, 2013
ஜூலை 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1787 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.

தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 27.07.2013 அன்று 18.15 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-







காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூலை 26ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நாம் கடல் நீரை கவனிக்கிறோம்... ஆனால் மறுபுறம் கவனிக்க வேண்டியவர்களுக்கு D C W கவனிக்கிறார்கள்..! ஒரு அதிர்ச்சி தகவல் இதோ..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29017

நாம் கடல் நீரை கவனிக்கிறோம்... ஆனால் மறுபுறம் கவனிக்க வேண்டியவர்களுக்கு D C W கவனிக்கிறார்கள்..! ஒரு அதிர்ச்சி தகவல் இதோ..!

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு இரசாயன ஆலையை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டி அதற்க்கு கட்டிடம் கட்ட காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பிளான் அப்ரூவல் வேண்டி திரைமறைவு வேலைகள் (அதாவது கொடிய இராசயன மாசுக்கு எதிராக போராடும் KEPA அமைப்பிற்கும் - நகர்மக்களுக்கும் - நகர்மன்ற தலைவருக்கும் தெரியாதபடி - அறியாதபடி) நகர்மன்றத்தில் மிக அமைதியாக D C W விரிவாக்க பிளான் அப்ரூவல் உள் குத்து (மறைமுகமாக) வேலைகள் நடப்பதாக நகராட்சி வாசலில் செவி வழி தகவல்...!

மக்களின் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க KEPA அமைப்பும், நகரின் பொது அமைப்புகளும் முன் வர வேண்டும்... இது விசியம் நகரின் பொது அமைப்புகள் ஓன்று கூடி நகராட்சியில் உள்ள பொது தகவல் அதிகாரியிடமும் - ஆணையரிடமும் விளக்கம் கேட்பது அணைத்து காயல் நல அமைப்புகளின் கடமை...!

இந்த செய்தியை நாம் பொறுப்பில்லாமல் அசாதரனையாக விட்டு விட்டோமானால் நாளை மிக பெரிய ஆபத்திற்கு நாம் அனைவர்களும் ஆளாவோம்...! இறைவன் காப்பாற்றுவானாக ஆமின்...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கண்காணிப்பு காமிரா பொறுத்த வேண்டும்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [28 July 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 29029

மூன்று இடங்களில் கண்காணிப்பு காமிரா பொறுத்த வேண்டும்.

நகராட்சி முன்பு. DCW ஆபீஸ் முன்பு . பிறகு KEPA முன்பு.

அப்போதுதான் யார் யார் என்ன பேசுகிறார்கள், எப்படி உள் குத்து (மறைமுகமாக) வேலைகள் செய்கிறார்கள் என்று நாம் நேரடியாக அறிய முடியும்.

செவி வழி தகவல் கிடைப்பதைவிட வீடியோ தகவல் கிடைத்துவிடும்.

என்ன நான் சொல்வது சரிதானே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?.
posted by Mohamed Noohu (Chennai) [29 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29036

வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved