Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:42:21 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11327
#KOTW11327
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 19, 2013
‘முத்துச்சுடர்’ மர்ஹூம் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீயின் சகோதரி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3434 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

‘முத்துச்சுடர்’ மாத இதழின் நிறுவனர் மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீயின் சகோதரி - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எஸ்.கே.உம்மு ஹபீபா, (தொலைபேசி எண்: +91 4639 283123) இன்று காலை 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86.

அன்னார், மர்ஹூம் நூ.த.ஷெய்கு சுலைமான் லெப்பை என்பவரின் மகளும்,

மர்ஹூம் ஹாஃபிழ் என்.கே.முஹம்மத் லெப்பை என்பவரின் மனைவியும்,

‘முத்துச்சுடர்’ மாத இதழின் நிறுவனர் மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.கே.முஹம்மத் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ ஆகியோரின் சகோதரியும்,

ஹாஜி எம்.எல்.முஹம்மத் யூனுஸ் (கைபேசி எண்: +91 94870 28183) என்பவரின் தாயாரும்,

‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் (கைபேசி எண்: +91 80561 08195) மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 05.00 மணியளவில், குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் உதவி:
‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
posted by Habeeb Mohamed MPL (Chennai) [19 July 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28769

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [19 July 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28770

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எங்களின் பாசத்திற்கும் , மரியாதைக்கும் உரிய அருமை மாமி அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வேதனை அடைந்தேன் . வல்ல நாயனின் கட்டளைக்கு அடி பணிந்து நாங்கள் சபூர் செய்து கொண்டோம் .

வல்ல நாயன், இந்த சங்கை மிகு ரமழான் மாதத்தின் பொருட்டால் , அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது மகன் ஹாஜி எம்.எல்.முஹம்மத் யூனுஸ் அவர்கள், மருமகன் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்

வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Pirabu Shuaibu (Chennai) [19 July 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28773

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் Younus மாமா அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்

Pirabu Shuaibu
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [19 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28774

Assalamualaikkum ,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [19 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28775

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...சபூர்
posted by M.S.ABDULAZEEZ (Gz) [19 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 28778

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [19 July 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28780

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்ளும், சிறு வயது முதல் என் மீது மிகுந்த பாசமாக இருந்தவருமான ஹாஜ்ஜா. உம்மு ஹபீபா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தோம்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

என் அன்பிற்குரிய யூனுஸ் அவர்கள், முஹம்மது சாலிஹ் ஆலிம் அவர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by PMS Muhsin (Hong Kong) [19 July 2013]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 28781

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அக்குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்

P M S முஹ்சின் & குடும்பதினெர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S ABDUL KADER (KAYALPATNAM) [19 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28784

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வருந்துகின்றோம்...!
posted by M.N.L.Mohamed Rafeeq, (Kayalpatnam) [19 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28786

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கின்றேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by drnoordeen (muscat) [19 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28787

இன்னலிள்ளஹி wa innailaihi raajivoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by s.e.m. abdul cader (bahain) [19 July 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 28791

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. انا لله وانا اليه راجعون
posted by s.s.md meerasahib (TVM) [19 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28792

السلام عليكم ورحمة الله وبركاته எனது சின்ன வாப்பிச்சாவின் மரண செய்தி அறிந்து கவலையுற்றேன். للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة எல்லாம் வல்ல கருணை உள்ள அல்லாஹ்..... அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எங்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.

s.s.md meerasahib,
TVPM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:இன்னலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜியுன்
posted by s.mohamed ismail (chennai) [19 July 2013]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 28793

பாச முல்ல என் அருமை சகோதரி மரணம் . எனை கவலை அடைய செய்தது .அல்லாஹு ஜன்னதுல் பிர்தௌஸ் யில் அமர செய்வானாக ஆமீன் எஸ் .முஹம்மது இஸ்மாயில் gifto இபுனு சேகு சுலைமான் லெப்பை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Ismail Sufi (Muscat) [20 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28794

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .

தகவல்
இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [20 July 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28795

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்கையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [20 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28796

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்பு நண்பர் யூனூஸ் அவர்களின் அன்புத்தாயார் காலமான செய்தி மிக தாமதமாக கிடைக்கப்பெற்றேன்!

அன்பு நண்பரும், குடும்பத்தார்களும் மர்ஹூமா அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சையும் அளித்தார்கள்!இருப்பினும் அல்லாஹ்வின் கட்டளை பொழுதுவந்து விட்டது!

அவனின் கட்டளையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முகமாக சபூர் செய்து கொள்ள வேண்டும்!

வல்ல அல்லாஹ் நண்பரின் தாயாருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை தந்தருள்வானாக! ஆமீன்!

அன்பு நண்பரே உங்கள் தாயாருக்காக அதிக அதிகமான துவாக்களை கேட்பீராக,பிள்ளைகள் கேட்கும் துவா மட்டும் தான் நேரிடியாக அவர்களிடம் சென்று நன்மைகளைச் சேர்க்கும் என்பது ஆலிம் குடும்பத்திலுள்ள தாங்கள் அறிந்ததே!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...innalillahi
posted by noohu sahib (Dubai) [20 July 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28800

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அருமை நண்பர் யூனுஸ் மச்சான் அவர்களின் அருமை தாயார் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிஹவும் கவலை அடைந்தேன் .அல்லாஹு தாலா மர்ஹூமா அவர்களின் அணைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பனாஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede milaath nagar) [20 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28801

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by Khatheeb Mamuna Lebbai (Doha) [20 July 2013]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 28802

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28803

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28806

மர்ஹுமா அவர்களின் மண்ணறையை எல்லாம வல்லநாயன் ஒளிமயமாக்க போதுமானவன். அன்னாருடைய பிழைகள் அனைத்தையும் போக்கி பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன் .

முத்துசுடர் நூலில் ஹஜ் என்னும் கட்டுரை சார் கவிதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதி அதில் அறுதல் பரிசு வந்தது தயவு கூர்ந்து அதனை முடிந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் .

ad_sulaiman4000@yahoo.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [20 July 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 28808

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, மறுமையில் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [20 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28809

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்கையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [21 July 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28817

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாங்கிங்! (?!)  (18/7/2013) [Views - 3569; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved