Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:25:30 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10999
#KOTW10999
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 12, 2013
சென்னையில் காயலர் காலமானார்! இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3806 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த, ஹாஜி கத்தீபு எம்.ஏ.ஸாஹிப் தம்பி, இன்று காலை 09.00 மணியளவில், சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

அன்னார், மர்ஹூம் கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் - லெப்பைக்குட்டி என்பவரின் மகனும்,

மர்ஹூம் விளக்கு செய்யித் அஹ்மத் என்பவரின் மருமகனும்,

ஹாஜி கத்தீபு செய்யித் அபூதாஹிர், ஹாஜி கத்தீபு பாதுல் அஸ்ஹப், ஹாஜி கத்தீபு செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி கத்தீபு எஸ்.டி.முஹம்மத் அப்துல் காதிர் - லெப்பைக்குட்டி என்பவரின் தந்தையும்,

ஹாஜி கத்தீபு கே.எம்.ஏ.செய்யித் அஹ்மத் என்பவரின் மாமனாரும்,

மர்ஹூம் பி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், பி.எஸ்.அபூஸாலிஹ், மர்ஹூம் பி.எஸ்.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோரின் மருமகனும்,

மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எம்.டி.எஸ்.காதர் உதுமான், ஜெ.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் மைத்துனரும்,

ஹாஜி விளக்கு சுஹ்ரவர்த்தீ, ஹாஜி விளக்கு தாவூத் ஆகியோரின் மச்சானும்,

கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் “ஜுவெல் ஜங்ஷன்” கே.அப்துர்ரஹ்மானின் தாய்மாமாவும்,

ஹாஜி கத்தீபு அப்துல் காதிர், ஹாஜி ஈஸா, தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகலையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 12 புதன்கிழமை) மாலை 05.00 மணியளவில், சென்னை - புரசைவாக்கம் - தானா தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘கோமான்’ மீரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Moosa Sahib Abdul Majeed (Singapore) [12 June 2013]
IP: 124.*.*.* Singapore | Comment Reference Number: 27944

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by vilack noor mohamed (dubai) [12 June 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27945

இன்னலிலாஹி வா இன்ன இலஹிராஜியூன்.அருமை சஹோதரர் ஹாஜி சாஹிப் தம்பி அவர்கள் அமைதியானவர்கள்,என்னிடம் எப்போதும் அன்பாக நடந்து கொள்பவர்கள்.ஏஹ வல்ல நாயன் அவர்களுக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுப்பானாக.அமீன்.அன்னார பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அலலாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக!

விளக்கு நூர் முஹம்மத்,துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohmedyounus (muscat) [12 June 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 27946

அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவனதியை வழங்குவானாக ஆமீன்! குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [12 June 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 27951

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [12 June 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27952

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [12 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27953

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல நாயன் , மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . .

அவர்கள் பிரிவால் வாடி நிற்கும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். எனது சலாதினை குடும்பத்தினர் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்

சுபான் பீர் முஹமத்,
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...innaalillhi
posted by Noohu sahib (Dubai) [12 June 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27954

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் .அல்லாஹு தாலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வருந்துகிறோம்
posted by Mohamed Hassan (Jeddah) [12 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27955

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdulazeez (chennai) [12 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27956

இன்னலிலாஹி வா இன்ன இலஹிராஜியூன்.அருமை சகோதரர் சாஹிப் தம்பி அவர்கள் அமைதியானவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களுக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுப்பானாக.அமீன்.அன்னார பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அலலாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக!

A .G அப்துல் அஜீஸ் (LKS ).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [12 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27957

இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.

குறிப்பாக சகோதரி துளிர் பள்ளியின் கருணைத் தாய், ஆயிஷா சாஹிப் தம்பி அவர்களுக்கு நற்சலாத்தையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...இன்னாலில்லாஹி.....
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [12 June 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27958

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்குவதுடன் அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாகவும் ஆமீன்.

மஹ்மூதுரஜ்வி
தம்மாம்,சவூதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore) [12 June 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27959

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் .அல்லாஹு தாலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [12 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27961

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் .அல்லாஹு தாலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [12 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27963

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் பொறுமையினை வழங்குவானாக ஆமீன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்குவானாக... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [12 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27964

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by vawoo mohideen thamby (rajahmundry) [12 June 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 27965

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by salih (bangkok) [12 June 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 27967

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by Pirabu Mohideen (chennai) [12 June 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 27972

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல நாயன் , மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்..

அவர்கள் பிரிவால் வாடி நிற்கும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். எனது சலாதினை குடும்பத்தினர் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...CONDOLENCE
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [12 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27974

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்;இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்,உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி ,,,,,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [13 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27979

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூம் அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [13 June 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27980

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. KANNERUDAN.
posted by vakilahamed (Chennai ) [13 June 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 27982

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.

தன் துணைவியார் ஆய்ஷா அவர்களை துளிரின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்விற்காக தொண்டு பணியாற்ற ஊக்கம் தந்த பெருந்தகை கத்தீபு.எம்,ஏ. சாஹிபு தம்பி அவர்கள் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களது மறைவிற்கு துளிர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

சாஹிபு தம்பி அவர்கள் சாந்த குணம் கொண்டவர்கள். எப்பொழுதும் அவர்களை சந்திக்கின்ற பொழுது அவர்களுக்கே இயல்பான புன்னகையுடன் கைகொடுத்து மகிழ்வதையும், அன்பாக பேசுவதையும் மறக்க முடியவில்லை. சந்திக்கும் பொழுதெல்லாம் துளிரின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டு மேலும் தொடர்ந்து செயல்பட ஆர்வம் ஊட்டுவார்கள்.

அவர்களது மறைவு எமது துளிர் குடும்பத்திற்க்கும் மிகப்பெரும் இழப்பாகும்.அவர்களது இழப்பினால் துயறுரும் குடும்பத்தாருக்கும், எங்கள் துளிர் குழந்தைகளின் கருணை தாய் ஆய்ஷா அவர்களுக்கும் பொறுமையையும், அமைதியையும் தந்தருளவும், மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுத்தருளவும், வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கண்ணீருடன்,
வக்கீல். அஹ்மத்,
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [13 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27985

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...வருந்துகிறேன்...
posted by Muhammad Nooh KA (Sharafiyyah, Jeddah) [13 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27986

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... கருணையாளன் அல்லாஹ் !...அன்னார் அவர்களின் பாவங்களை மன்னித்து அவரின் கப்ரையும், மறுமை வாழ்வையும் சுவன பூங்காவிலாக்கி வைப்பானாக.ஆமீன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் அல்லாஹ் சபூர் எனும் பொறுமையை தருவானாக.ஆமீன்.

மேற்ப்படி அனைவருக்கும் என் ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. தெரியவே தெரியாது!
posted by S.K.Salih (Kayalpatnam) [13 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27988

இச்செய்தியை வெளியிடும் வரை, இவர்கள் துளிர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி அவர்களின் கணவர் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. தெரிந்திருந்திருந்தால், அதையே தலைப்பாக இட்டு செய்தி வெளியிடப்பட்டிருக்கும்.

சகோதரர் ஸாஹிப் தம்பி அவர்கள் சிறந்த சேவகர். தானும் பொதுச்சேவை செய்து, தன் மனைவியையும் அதில் ஈடுபடுத்துவதென்பது எல்லோரும் எளிதில் செய்திடும் காரியமல்ல. அதற்கென ஒரு மனப்பக்குவம் வேண்டும். அப்பக்குவத்தை நிறைவாகப் பெற்றவர் ஸாஹிப் தம்பி காக்கா அவர்கள்.

அமைதியே உருவான அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை கருணையும், கிருபையுமுள்ள அல்லாஹ் ஒளிமயமாக்கியருள்வானாக! அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனத்தை வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்று, துணையிழந்திருக்கும் என் அன்புச் சகோதரி ஆயிஷா ஸாஹிப் தம்பி அவர்கள் மற்றும் அவர்கள்தம் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [13 June 2013]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 27994

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்குவதுடன் அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்.

மொகுதூம் முஹம்மத்
Kuwait.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Abdul Hadhi (Jeddah) [13 June 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27999

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... கருணையாளன் அல்லாஹ் !...அன்னார் அவர்களின் பாவங்களை மன்னித்து அவரின் கப்ரையும், மறுமை வாழ்வையும் சுவன பூங்காவிலாக்கி வைப்பானாக.ஆமீன்

அப்துல் ஹாதி.ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. ஆழ்ந்த இரங்கல்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 June 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 28031

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்" வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொருத்தருழ்ந்து சுவனதியை வழங்குவானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved