Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:25:44 PM
செவ்வாய் | 7 மே 2024 | துல்ஹஜ் 1741, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:02
மறைவு18:28மறைவு17:47
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10745
#KOTW10745
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 9, 2013
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: எல்.கே.மேனிலைப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி! முதல் மதிப்பெண் 1148!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2951 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 88 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பயின்ற - திருச்செந்தூரைச் சேர்ந்த கண்ணன் என்ற மாணவர் 1200க்கு 1148 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by shaik sinan (beijing) [09 May 2013]
IP: 117.*.*.* China | Comment Reference Number: 27291

என் வாழ்த்துக்கள் . LK ஸ்கூல் இந்த வருடம் ஸ்போர்ட்ஸ் & கல்வி சாதனை படைத்தது விடார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by N.ABDUL KADER (colombo) [09 May 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27294

எல்கே பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் அன்னை வருக்கும் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EESA LEBBAI (RIYADH - KSA) [09 May 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27302

எம் பள்ளி L.K.மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவர்களும் +2 தேர்வில் முழு அளவில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.வெற்றி பெற்ற மாணவர்கள், வெற்றிக்கு பாடுபட்ட பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நிருவாகிகள் அனைவர்களையும் மனமார வாழ்த்துகிறேன்.

M.E.L.நுஸ்கி
முன்னாள் மாணவன்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. 100% தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [09 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27305

100% தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

நமதூர் பள்ளிகளில் (கமலாவதி பள்ளி யையும் கணக்கில் எடுத்துகொண்டால் ) இதுதான் மூன்றாம் இடம் என் நினைக்கிறேன்.

வரும் வருடங்களில் முதலிடம் பெற முயற்சிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [09 May 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27310

100% தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த வெற்றி.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. .பெருமகிழ்வுடன்,
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [09 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27322

மாஷா அல்லாஹ்!நினைக்கவே பெருமையாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது,வெற்றியை கேட்ட எங்களுக்கே இவவளவு மகிழ்வு என்றால் வெற்றி அடைத்த அனைத்து மாணவ செல்வங்களின்மனநிலையை என் மனக்கண் முன் நிறுத்தி பார்க்கிறேன்.அவர்களின் எல்லையற்ற மகிழ்வை எழுத வார்த்தைகள் இல்லை!

தேர்வு எழுதிய எல்லோரும் வெற்றி என்றால் இரட்டிப்பான இன்பமல்லவா! இறையோனின் எல்லா உதவிகளையும் எதிர்காலத்தில் பெற்று இது போன்ற வெற்றியை வாழ்க்கையிலும் ஈன்று இன்புற்றிப்பீர்ளாக!

இவர்களின் வெற்றிக்காக அல்லும் பகலும் பாடுபட்ட அத்தனை உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி கலந்த நல் வாழ்த்துக்கள்!

நான் பைலும் பொழுது அரசு தேர்வு SSLC தான். என்னுடைய வருடத்தில் இருந்து தான் L .K .பள்ளி 100 சதவிகத தேர்ச்சி வெற்றிப்பயணம் தொடங்கியது என்பதை இதயம் குளிர குறிப்பிடுகிறேன்!

L .K .மாமா என்னை பார்த்து சுல்தான் நீ மாணவ தலைவனாக இருந்த இந்த வருடத்தில் தான் முழு தேர்ச்சி பெற்று இருக்கிறோம். .இனியும் தொடரனும் என்று கூறிய அந்த கல்வித்தந்தையின் வார்தைகள் என் காதுகளில் அனைத்து அருவிகளும் ஆர்பரித்து தேனாக கொட்டுவது போன்ற சுகத்தை இன்றுவரை அசைபோட்டு அனுபவத்து கொண்டிருக்கிறேன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

பெருமகிழ்வுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved