Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:42:06 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10440
#KOTW10440
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 15, 2013
மார்ச் 17 அன்று, நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4812 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஏற்பாட்டில், இம்மாதம் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை மறுநாள்) இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் நிகழ்வுகள் குறித்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றவிருப்பதாகவும், அனைத்து பொதுமக்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.



[தேதி திருத்தப்பட்டது @ 19:30 / 15.03.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மௌனம் கலைகிறது?
posted by mackie noohuthambi (kayalpatnam) [15 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26278

நீண்ட நாட்களாக சொல்லப்பட்ட செய்தி, எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. நகரமன்ற தலைவி மௌனம் கலைகின்ற செய்தி பாராட்டுக்குரியது. இன்ஷா அல்லாஹ் அந்த இரவை எதிர்பார்த்திருக்கிறோம்.

சில சமயங்களில் மௌனமாக இருப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இருக்கும். அது பல சமயங்களில் பிரச்சினைகளுக்கு நீரூற்றி வளர்ப்பதாகவும் இருக்கும். இருந்தாலும் "இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்......" என்று புரட்சி தலைவர் அடியொற்றி அம்மா அவர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே, தாயின் ஆணை கிடைத்து விட்டது புறப்படு....என்று மனோகராவின் பாணியில் இப்போது மனம் திறந்து பேச, வள்ளல் சீதக்காதி திடலை நோக்கி வர மக்களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். நன்றி.

பேசப்படாத உண்மைகள், செயல்படுத்தப்படாத ஊர் நன்மைகள், காரணிகள் யாரென்று யூகிக்கப்படக்கூடிய தனி நபர்கள், அனுமானங்கள் தவறானவை என்ற தர்க்கங்கள், வாதங்கள் எல்லாவற்றுக்கும் நல்ல விடை கிடைத்து, பொது மக்கள் யதார்த்த நிலை அறிய நல்லதொரு வாய்ப்பு.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தலைவி அவர்கள் பேசும் போது யாரும் குறுக்கிட்டு பேசாமல், அவர்கள் பேச்சு முடிந்த பிறகு, அவர்கள் கருத்துக்கு விளக்கம் கேட்க, ஒவ்வொருவராக பேச வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பின்பற்றினால் நல்லது. ஒருவர் பேச, இன்னொருவர் குறுக்கிட்டு பேச, ஆத்திரங்கள், அனுதாபங்கள், உணார்ச்சி வசப்படும் நிலை எல்லாம் மேடை ஏற ஆரம்பித்து, அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வராமல் அமைதியாக கூட்டம் நடந்து முடிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இது நகரமன்ற தலைவியின் தன்னிலை விளக்க கூட்டம் என்றுதான் எல்லோரும் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர மாற்றுக் கருத்தே பேசக்கூடாது என்ற சர்வாதிகார கூட்டம் அல்ல மாற்றான் தொட்டது மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரையையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள், தக்க ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

ஒரு பட்டி மன்றத்தை ரசிப்பது போன்ற ஒரு இன்ப மயமான கூட்டமாக இதை மாற்றிக் காட்டும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதை மிக பணிவன்புடன் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DATE CHANGE
posted by hasbullah mackie (dubai) [15 March 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26279

change date to 17th march sunday

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by O.A.Nazeer Ahmed (chennai;g) [15 March 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 26286

இது ரேம்போ நல்ல முடிவு.. பொதுமக்கள்தான் உங்கள் எஜமானர்.. எனவே அவர்ஹளிடும் உங்கள் கருத்தை நிலைபாட்டை சொல்லி விடை காணுவதுதான் பொருத்தமானது.. மக்களிடும் சொல்லுங்கள்..அவர்ஹல் முடிவு சொல்லட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [15 March 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 26287

நிகழ்வுகள் எதுவுமே நடக்காத நகர்மன்றத்தில், என்னத்தை நகரமன்ற நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டத்தில் தலைவி பேசப்போகிறார்கள், வேடிக்கையாக இல்லை?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒற்றுமை ஓங்கட்டும் ,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [16 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26291

இந்த செய்திதான் இன்றைய காயலில் பரபரப்பான செய்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தலைவி அவர்கள் தன்னிச்சையாக நகர் மன்ற விசயங்களை பற்றி விளக்கம் அளிக்க முன்வந்துள்ளது வரவேற்கதக்கது.

எந்த அமைப்பு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது என்பதை பற்றி குறிப்பிடவில்லை.விளங்க முடியாமல் இருக்கும் எத்தனையோ நகர் மன்ற பிரச்சனைக்கு இந்த கூட்டத்தில் மக்களுக்கு விளக்கம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எப்படியோ எந்த வடிவத்திலோ நகர் மன்ற பிரச்சனை முடிவுக்கு வந்தால் மக்கள் பெரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை எனலாம்.நல்லது நடக்கும் என நம்புவோம்.

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நேரடி ஒலிபரப்பு......
posted by HAFIL AMEER (DUBAI) [16 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26296

தலைவி அவர்கள் எடுத்திருப்பது சரியான முடிவு.

மிக சரியாக, சரியான நேரத்தில், சரியான தருணத்தில் எடுத்த முடிவு பாராட்டத்தக்க முடிவு.

தலைவி அவர்களில் விளக்கம் குழம்பி இருக்கும் நமது மக்களின் நல்ல தெளிவை தரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நல்லதாக நடக்கட்டும்.

தலைவி அவர்களே,

அலாஹ்வின் உதவியும், எங்களின் ஆதரவும் உங்களுக்கு என்றும் உண்டு என்பதை நாங்கள் உறுதியுடன் சொல்லிகில்கிறோம்.

Note:
Plz give live telecast the public meeting of KPM President.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வெளிப்படையான நிர்வாகம் வெளிச்சத்திற்கு வருகிறது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [16 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26298

வெளிப்படையான நிர்வாகம் அமைய பாடுபடுவேன் என்ற தலைவியின் உறுதிமொழியை உயிரூட்டி கொண்டிருக்கும் நிகழ்வுகளில் மற்றுமொரு மைல்கல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்!

ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து காயல் சகோதரர்களே, காய்தல் உவத்தலின்றி தலைவியின் கருத்தை எடைதூக்கி மனசாட்சியுடன் தீர்ப்பெழுதி தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சியமில்லாமல் தட்டிகேட்க்கும் திடமானமனதுடன் ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரளவேண்டும்! உண்மையான உள்ளங்களுடன் வல்ல அல்லாஹ் அனுபொழுதும் துணை நிற்பான்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [16 March 2013]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 26300

அஸ்ஸலாமு அழைக்கும். தயவு செய்து நேரடி ஒளிபரப்பு, மரு ஒளிபரப்பு செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாய்மையே வெல்லும்!
posted by kavimagan (qatar) [17 March 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26303

மூடி மறைக்கும்-கார்
முகிற் கூட்டங்களே-உங்கள்
முகத்திரை கிழிக்கும்
தகத்தாயக் கதிர் பார்!

உண்மையின் எழுச்சி
ஊருக்கே மகிழ்ச்சி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by salai s nawas (singapore) [17 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26304

நல்லதையே பேசுங்கள் ...நல்லதே நடக்கும்.

இன்ன செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நண்ணயம் செய்து விடல்

நீங்கள் எங்களுக்கும் தலைவி, உங்கள் மீது சேறுவாரி அடிப்பவர்களுக்கும் தலைவிதான் என்பதை மனதில் கொண்டு வருங்கால காயலுக்கு அடிக்கல் நாட்டுங்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

உங்களுக்கு என்னை போன்ற காக்காமார்களும் ஹாபில் அமீர் போன்ற தம்பிமார்களும் இருக்கும் வரை இறைவனின் அருள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [17 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26308

ஆபிதா லாத்தா சொன்னா சரியாதான் இருக்கும்.
அவர்களுக்கு யாரும் சொல்லி கொடுக்காதவரை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [17 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26309

தேர்தலில் வாக்கு சேகாரிக்க போகும்போது சொன்னதை, மக்கள் மன்றத்திற்கு உண்மை தெரிவிக்கவே நடக்க இருக்கும் இன்றைய கூட்டம்.

நாம் ஏதிர்பாக்கும் பேச்சாக இருக்காது, இன்றைய தலைவியின் பேச்சின் ஏதிரொளி, நாளைய நகரமன்ற மாதந்திர கூட்டத்தில் அணைத்து உறுபினர்களுகிடையே விழிப்புணர்வு கொடுக்கும் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved