KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme - Complete Details in Kayalpatnam.com
Current Kayalpatnam Time
5:37:38 PM
Sunday | 21 December 2014 | Safar 29, 1436
செய்திகள்
Previous News ItemNext News Item
பிற செய்திகளை காண இங்கு அழுத்தவும்|செய்திகளை தேட இங்கு அழுத்தவும்
News ID # 10278Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 24, 2013
நகரில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்! ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
This page has been viewed 1003 times | View Comments (1) <> Post Your Comment
(Comments awaiting approval - 0; Comments not approved - 0)

தமிழக அரசின் உத்தரவுப்படி, இன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

காயல்பட்டினத்தில், அரசு மருத்துவமனை
லெட்சுமிபுரம்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்

இளைஞர் ஐக்கிய முன்னணி
ரெட் ஸ்டார் சங்கம்
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி
கடையக்குடி
கற்புடையார் பள்ளி வட்டம்
தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
ஓடக்கரை சத்துணவு மையம்
உட்பட சுமார் 14 இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது.

காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமைத் துவக்கி வைத்தார்.



ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், டாக்டர் ராணி டப்ஸ் - குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமைத் துவக்கி வைத்தார்.



அனைத்து சொட்டு மருந்து மையங்களிலும், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர் உள்ளிட்டோர் முகாமிட்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுகின்றனர்.





தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்


Previous News ItemNext News Item
Click here to post your comment about this news >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
(Registration not required. Moderated; displayed after approval)
>> Go to Last Comment
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [25 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25723

இன்று போலியோ சொட்டு மருந்து நாள் ........!

மழழை "வாக்கு"

ஓட்டு போடும் வயதை அடையா பாலகர் நங்கள்..

இருப்பினும் இன்று நாங்களும் ("போலியோ") வாக்காளர்களே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
>> Go to First Comment
(Registration not required. Moderated; displayed after approval)
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
Click here to post your comment about this news >>
பிற செய்திகள்

Advertisement
New Prince JewelleryDarbar Designs
Fathima JewellersAKM Jewellers
Dubai GoldABS Constructions
Chendur SpringsThai Nadu Tours and Travels
Wavoo JewellersCathedral Road LKS Gold Paradise
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved