செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜலாலியா ஜமாஅத் வேண்டுகோள் posted byAbdulKader (Abu Dhabi)[03 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9364
அஸ்ஸலாமு அழைக்கும்..
அருமை ஜலாலி காக்கா அவர்களுக்கு....
எத்தனையோ நல்ல பல காரியங்கள் செய்கின்றீர்கள் அதிலும் இது ஒன்றாக இருக்கட்டும். அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்தருல்வனாக.. ஆமீன்.
நம் ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு போட்டியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். ஜசாக்கல்லாஹுஹைரா.
இதுபோல் என்னினடத்தில் என்னுடைய்ய ஜமாஅத்தார்கள் என்னை அழைத்து கேட்டால், நான் யாரிடத்திலும் கேட்க்காமல் நானே ஜமாஅத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பேன்! காரணம்...
ஒன்று... ஊரின் ஒற்றுமைக்கு நானும் ஒரு உதாரணம்,
இரண்டு... ஜமாஅத் பெரியோர்களுக்கு கட்டுப்படுதல்,
மூன்று... என்னுடைய முடிவுகளுக்கு நானே அல்லாஹ்விற்கு மறுமை நாளில் பதில்சொல்லவேண்டிய கடமை...
இன்னும் பல காரணங்கள்... அதன் பின்னால் நான் ஒரு அறிக்கையை வெளியிட்டால்... ஊர் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.
அனால் நீங்கள் செய்ததை நான் பாராட்டுகிறேன்... இது போல சகோதரி அபிதா ராத்தவும் எங்களிடத்தில் கருத்துகளை கேட்கலாம்.
இப்படிப்பட்ட ஒரு முயற்ச்சியில் களம் இறங்கிய ஜலாலிய ஜமாஅத்தாருக்கு என்னுடைய்ய மனமார்ந்த நன்றிகள் பல. மேலும் ... சகோதரி அபிதா ரத்தா உடைய ஜமாஅத்தார்களும் இது போல முயற்சி மேற்கொள்ளலாமே?!! வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross