அக்னி பரிட்சை! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[19 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39299
எனதன்பு இணயதள நிர்வாகிகளே,ஒரு செய்தியை போடும் பொழுது அதைப்பற்றிய அத்தனை நடப்பு உண்மைகளையும் அடிமுதல் நுனிவரை நன்றாக அலசி தகவல்களை திரட்டி துணிவுடன் எவருக்கும் அஞ்சாமல் அணுவளவும் நடுநிலை பிசகாமல் பிரசுரிக்கிமாறு வேண்டுகிறேன்!.
விவகாரத்தில் இறங்கிவிட்டீர்கள். விட்டகுறை தொட்டகுறை வேண்டாம்.. எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும், எந்த நிலை மனிதர்கள் ஈடுபட்டிருந்தாலும் இமியளவு சமரசமில்லாமலும் இடையிலேயே இம்முயற்சியை விட்டு விடாமலும் தொடர்ந்திட துணிவுடன் தயாராகிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் வீசுகிற பந்து சரியாக வளையத்தில் விழவேண்டும், வழுக்கி வேறிடத்தில் படுமேயானால் அதே வேகத்தில் வீசியவரிடமே வநதடித்துவிடும்! கவனம்!
ஒருவேளை இடையிலேயே இம்முயற்சி விடுபடுமேயானால் அதன் விளைவுக்குறிய வசைபாடலுக்கு உங்களை ஆட்படுத்திக்கொள்ள வேன்டியது வரும் என்ற அக்கரையில் இதை எழுதுகிறேன். இது என்னுடைய அதிக பிரசிங்கித்தனம் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம் எல்லாவற்றையும் இருகூறாக உடைத்து சொல்லமுடியாது. ஏனெனில்
ஒவ்ஒன்றுக்கருகிலும் இருக்கமுடியா தூரத்தில் இருப்பதனால்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross