Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:03:58 PM
வெள்ளி | 17 மே 2024 | துல்ஹஜ் 1751, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:48
மறைவு18:29மறைவு01:38
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக...!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [28 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35665

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

என் நெருங்கிய நண்பன் சீனாவின் தந்தையான மர்ஹூம் ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் குடும்பத்துடன் மூன்று தலைமுறையாக எனக்கு நெருக்கம் உண்டு.

அவர்களின் தந்தை மர்ஹூம் சீனா அப்பா அவர்கள் என் வாழ் நாளில் மறக்க முடியாத அளவு எங்களிடம் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள். என் பள்ளி நாட்களில் அவர்கள் வீட்டின் தெருப்படியில் அமர்ந்து நிறைய சம்பவங்களை அவர்களுக்கே உரிய அழகு தமிழில் கூற நங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்.

அவர்களின் பிரிவு என் மனதை மிகவும் வாட்டியபோது இது போன்ற கமாண்ட்ஸ் எழுத அப்போது இப்படிப்பட்ட இணைய தளங்கள் இருக்கவில்லை.

அடுத்து, தற்போது தாருல் பஃகா அளவில் மீண்டுள்ள ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் தம் தந்தையைப் போன்றே பேச்சும் மென்மையும் கொண்டவர்கள்.

வாழ்வின் பல காலம் தொழில் துறையில் இருந்து விட்டு சில காலம் முன்பு தான் ஊரில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தார்கள். தம் தொழில் துறை அனுபவங்களையும் தாம் கடந்து வந்த பாதையையும் மிகுந்த அடக்கத்துடன், நான் மயிலாடுதுறையில் இருந்த போது, என்னிடம் அவர்கள் சொன்னது அவர்களுடன் எனக்கு இன்னும் அதிக மதிப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

தொழுகையில் மிகவும் பேனுதலோடு இருந்ததுடன் யாரிடமும் மென்மையாகவும் கடுஞ்சொல் கூறாதவர்களாகவும் தமது வாழ்நாளைக் கழித்தவர்கள். தம் வாழ்வின் ஆரம்பம் முதலே தொழில் செய்து குடும்பத்தை முன்னேற்றியவர்கள்.

சில காலமாக உடலில் சில பிரச்னைகள் இருந்து வந்த போதிலும் சாதாரணமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் திடீர் மரணம் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி கப்ரின் வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் மேலான சுவனபதியாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக, ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அருமை நண்பன் சீனாவுக்கும் அவனது தயார், தங்கை, மாமிமார், மச்சான்மார், மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த மன அமைதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக, ஆமீன்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
& குடும்பத்தார்,
சென்னை & காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved