சொல்லச் சொல்ல சுவைகூடும் செல்லத் தமிழ்...! எங்கள் காயல் தமிழ்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[04 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21810
அருமைச் சகோதரர் எஸ்.எம்.ஹசன் மௌலானா அவர்களுக்கு நன்றி!
பட்டியல் நீண்டு போகுமே என்று தான் சில வார்த்தைகளைத் தவிர்த்திருந்தேன். அதைக் கோர்வையாக உங்கள் கருத்துப்பதிவில் கணும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
வருங்காலத்தில் இதை வார்த்தை களஞ்சியமாகத் தொகுப்பவருக்கு இச்சொற்கள் மிக்கப் பயனுள்ளதாக(ஈக்கும்) இருக்கும். ரெம்ப நல்லதாப் போச்சு! நீங்க சோமா ஈக்கிறீளா? அங்கே நம்மாளு எல்லாத்துக்கும் சல்லாஞ் சொல்லுங்கோ! சரியா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross