Re:இது தேர்வு காலம்!... posted byOMER ANAS (DQHA QATAR.)[05 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20489
தம்பி விளக்கு தாம் இப்படித்தான் பதில் சொல்வீர் என்று எனக்கு முன்பே தெரியும்!
ஆனாலும், நாமும் நம் மக்களும் படிக்க தேவையான நேரத்தினை கருத்தாளர் அவசியம் கருதிதான், இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது ,
நாமும் நம் தலைமுறையினரும் முறையாக பின்பற்றுவோம்! என்று கூறி உள்ளார்!
உண்மையில்,எங்களை (சுன்னத்வல் ஜமாஅத்) புரிந்து கொள்ளாதவரை நாங்கள் எப்பவும் எப்போதும் புரிந்து கொள்வதில்லை!
அவர் யாராக இருப்பினும் சரியே!
இதில் நான் நீ என்று பேதமில்லை!
அதிகமான கருத்தை பதிய எனக்கு இதில் விருப்பமில்லை!
விவாதம் என்று வந்தால் மட்டும் உண்மையினை நிச்சயம் பதிவோம்!
இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது , படித்தவைகள் மனதில் பதியும் , நினைவுக்கும் வரும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross