அதிக மார்க்குகள் எடுத்து தேர்ச்சிப் பெறலாம். posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[16 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14684
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவமணிகளுக்கு ,
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் இன்ஷா அல்லாஹ்! மார்ச் 8 அன்று தொடங்கி மார்ச் 30 அன்று முடிவதாக அட்டவணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது - மாணவமணிகள் எல்லோரும் நன்றாக தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற வாழ்த்துக்கள்.
தேர்வுக்கு நிறைய நாட்கள் இருக்கின்றன இருந்த போதிலும் இப்போதே திட்டமிட்டு பாடங்களை கவனமாக , கண்ணும் கருத்துமாக படிக்க வேண்டியது - கவனம் சிதறினால் கடைசி நேரத்தில் டென்ஷன் உண்டாகும் அதனால் மார்க்குகள் குறையலாம்.
ஆகவே டென்ஷன் இல்லாமல் சுலபமாக தேர்வு எழுதக்கூடிய வழிமுறைகளை இப்பொழுதே தொடங்கினால் - அதிக மார்க்குகள் எடுத்து தேர்ச்சிப் பெறலாம்.
நம் மாணவமணிகள் அனைவரும் மிக அதிக மார்க்குகள் எடுத்து தேர்ச்சிப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross