Re:ஆஷூறா நோன்பு 1433: மக்தூம... posted bymackie noohuthambi (kayalpatnaam)[11 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14367
உங்களுக்கு உத்தரவு தந்த நிர்வாகத்தை பாராட்டுகிறேன். EGO இல்லாமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பதை உயர்ந்த உள்ளத்துடன் நினைத்து செயலபட்டிருக்கிரார்கள்.
தங்கள் படங்கள் தெளிவாக இல்லையே, அவசரத்தில் எடுத்ததா, தயக்கத்தில் எடுத்ததா?அல்லது நோன்பு களைப்பில் எடுத்ததா? நிலவை சூரியன் மறைத்தாலும் அது நிரந்தரமானது அல்ல என்பதை நேற்றிரவு பார்த்தோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross