Re:... posted byVilack sma (jeddah)[04 January 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38737
ஊடகப்பார்வை ....... இந்த செய்தி பல மாதங்களாக வந்தாலும் இப்போதுதான் முதன்முதலாக பார்கிறேன் . செய்தித்தாளை படிப்பதுபோன்ற உணர்வு . அன்பரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் .
ஷாஃபி காக்கா என்றாலே அனைவருக்கும் தெரியும் . அதென்ன எஸ் ஜே எம் மெடிக்கல் குடும்பம் ?
Re:...ஒரே கிளிக்கில் பார்க்க ஆவணம் செய்யவும் posted byAbdul Razak (Chennai)[20 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38501
அட்மின் அவர்களுக்கு ,
இது நல்ல ஒரு விஷயம்தான் , குறைந்த பட்சம் தலைப்ப்பு செய்திகளை மட்டும் வாசிக்கும் நண்பர்களுக்காக இதனை ஒரே கிளிக்கில் வரும்படி இன்றைய நாளிதழ் செய்திகள் என்று வரும் வண்ணம் மேல் பகுதியில் ஒரு link வைத்தால் நலம்
உங்கள் reply மற்றும் அதனை தொடர்ந்த செயல்களை எதிர்பார்த்தவனாக
Re:... posted byummuhani kareem (kayalpatnam)[16 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38486
பஞ்சாபிகளுக்கு அனுமதி அளிக்கிறார்கள் தாடி வைக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லையே !
இதை பற்றி ஜியாவுதீன் காக்கா கவலையாக ஏதாவது கம்மேன்ட்சில் குறிப்பிட்டிருக்கலாம். அவர்களுக்கு என்ன கவலையோ?
உம்முஹானி கரீம்
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[14 December 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38446
இதில் கொடுமை என்ன வென்றால் நன்கு விபரம் தெரிந்தவர்கள் கூட ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கும் அனுப்பி விடுகின்றார்கள்.
ஒரு சாதாரண அடிப்படை அறிவு கூட போதும். காவல் துறையில் பஞ்சாபிகளை தவிர வேறு யாரும் தாடி வைக்க அனுமதி கிடையாது என்று அறிந்தும், இதை நம்பி பரப்பிவிடுகிறார்கள். ( ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருந்தால், அந்த காலத்திற்கு மட்டும் தாடி அனுமதி).
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[07 December 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38375
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....சூப்பர் ....மரியாதைக்குரிய அருமை சகோதரர் சுல்தான் .அவர்களின் வேலைக்கு மத்தியில் இந்த பொது சேவையை'' செய்வது பாராட்டுக்குரியது தான் ...... எம்மை போன்ற வெளி நாட் வாழ் நம் மக்களுக்கு இந்த சேவை மிகவும் தேவையான ஒன்றே .....நாங்களும் நம் நாட்டு முக்கியாமான நடப்புகளை தெரிந்து கொள்ளலாமே ......
இங்கு எம்மை போன்ற நிறைய பேர்களுக்கு நமது ஊரை சேர்ந்த மரியாதைக்குரிய சகோதரர் .ஜனாப்.நோனா. இல்லியாஸ் என்பவர் டெய்லி நம் தமிழ் மாநில காலை ரேடியோ செய்தியை ''' WHATS APP ''' மூலம் தவறாமல் காலை நேரத்தில் தந்து உதவுகிறார்..... என்பது குறிப்பிடத்தக்கது ......தொடரட்டும் இந்த நண்பரின் சேவையும்......
தாங்களும் இந்த நாள் இதழ் தலைப்பு செய்தியை தருவது வரவேற்க்கதக்க செய்தியே ........தொடரட்டும் ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross