Administrator:
நன்றி. ரைஸ் கூக்கருக்கான தகவல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்ட சாதனங்களை தவிர பிற சாதனங்களின் மின் உபயோகம் குறித்த தகவல் தெரிய எளிதான வழி உள்ளது.
ஒவ்வொரு சாதனத்திலும் - அதன் மின் உபயோக அளவு WATTS கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக Panasonic SR WA18HK Electric Cooker வகை குக்கர் 660 Watts மின்சாரம் பயன்படுத்துகிறது. தினமும் ஒரு மணி நேரம் அது பயன்படுத்தப்படுகிறது என வைத்துக்கொள்வோம். ஒரு மாத மின்சார பயன்பாட்டை அறிய கீழ்க்காணும் வழிமுறையை பின்பற்றவும்:
660 Watts * 1 மணி நேரம் * 30 நாட்கள் = 19,800 KWH
19,800 KWH / 1000 = 19.8 யூனிட் (ஒரு மாத பயனீடு)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross