Re:கவனக் குறைவால் ஏற்படும் க... posted byk.s.m.shaikna lebbai (jiangmen,Guangdong province,china)[14 April 2012] IP: 59.*.*.* China | Comment Reference Number: 20721
Excellent article in a simple native slang and it is not only for kayalites but for everyone in the world.I have shown this to my collegues they have highly appriciated thses kind of efforts taken by a senior citizen in kayalpatnam.
I request the author to continue to highlight these issues on wastages of natural resources like water and electricity.
Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byk.s.m.shaikna lebbai (jiangmen,china)[26 December 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 15111
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எங்கள் அன்புள்ள மூசா அப்பா அவர்களின் மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிஅடைந்தேன்.
எங்கள் குடும்பத்தின் மிக முக்கியமான நலம் விரும்பியாகவும் எனது தந்தையாரின் குருவாகவும் விளங்கினார்கள். என்னிடம் எப்போதும் அன்பு கலந்த கண்டிப்போடு வாழ்வியல் அறிவுரைகளை வழங்கி வந்தார்கள். நான் சென்னையில் வேலை செய்த பொழுது எனக்கு சீனாவில் உள்ள oppurtunities
பற்றியும் எடுத்துரைத்தது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு எனது தகப்பனார் புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டு இருந்த போது எங்களது குடும்பத்தின் பொருளாதார தேவைகளை கணக்கில் கொண்டு, எனது தந்தை ஸ்தானத்தில் எனக்கு தைரியமூட்டி இங்கு எனது துறை சார்ந்த (leather field) தனது மகன் (மாலிக் காக்கா) மூலம் எனக்கு சீனாவில் வேலை வாங்கி தந்தார்கள் என்பதனை இங்கு நன்றியுடன் கூற கடமை பட்டுள்ளேன்.
ஈடு இணையற்ற வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு கருணை காட்டுவானாக. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் மக்கள் முகம்மத் லெப்பை காக்கா, மாலிக் காக்கா மற்றும் எனது அன்புக்கினிய நண்பன் முஹியதீன் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறேன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து மறுமையில் மேலான சுவனம் நுழைய அருள் புரிவானாக ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross