WHO IS CHELLAPPA? posted byseyed noohu (kaakanad)[19 November 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1090
Hello S.K Salih
THE NEWS POSTED BY YOU,"டி.என்.டி.ஜே. நகர கிளை நிர்வாகிகள் செல்லப்பா"
Who is that Chellappa? when did he embraced islam? IS There any body name chellapa in TNTJ NIVAAHI? or is anything went wrong in your news?if so please correct it and be caution in feature.
எதுக்குடா நாம இந்த செய்தியை அறிவித்தோம் posted byseyednoohu (kaakkanad,)[18 November 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1072
அன்பார்ந்த காயல் சகோதரர்களே,
நமது ஊரைப்பற்றி சன் டீவியில் நிகழ்ச்சி வருகிரது என்று அறிந்ததும் நாம் இங்குள்ள சகோதரர்களிடம் பெருமையுடன் அறிவித்து அந்த நிகழ்ச்சியை பார்க்க வலியுறுயத்தினோம்.
நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அந்த சகோதரர்கள் எல்லாம் வரிசையாக நம்மை தொடர்பு கொண்டார்கள், அப்போது தான் "எதுக்குடா நாம இந்த செய்தியை அறிவித்தோம்" என்று ஆகிவிட்டது.
நமக்கே நன்றாக தெரியும்:- இந்த நிகழ்ச்சி அதிகம் பொய் கலந்த ஒன்று என்றும், பொய்யையே மையமாக வைத்து நம் ஊரின் சில சகோதரர்களால் நடத்தப்பட்ட நி...ஜ...ம் என்றும்.
அதிலும் குறிப்பாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறிப்பிட்டது போல:- "வீட்டோடு மாப்பிள்ளை ஆகுவதை அவமானமாக பார்க்கும் சமூகத்தில் காயல்பட்டனவாசிகள் அதை கவுரவமாகவே கருதுகின்றனர்" [edited]
இந்த அவமானத்தை விரும்பாத இளயதலைமுறையினர் உருவாகுகின்றனர் என்ற விஷயத்தினை நமது இணயதளத்தின் மூலம் நம்மூர் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய (perish or boon)க்கு லிங்க் கொடுத்து நம்ம ஊர் மக்களின் உண்மையான அந்த செய்தியை உலகத்த்ற்க்கு "நிஜம்" ஆக்க admin அவர்களை மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Thanks 4 ur Explanation posted bySeyed (KAKKANCHERY(CALICUT))[21 October 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 599
Dear Mr.Noohu Thamby;
I clearly understood who a NRI is.but just glimpse at admin's news, it never states a who a NRI is just to point this i posted the news.
WHO IS NRI?! posted bySeyed Noohu (KAKKANCHERY(CALICUT))[20 October 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 582
இந்திய வருமான வரி சட்டப்படி நடந்து முடிந்த ஆண்டில் 181 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக இந்தியாவில் இருந்தவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர் (NRI) என எடுத்துக்கொள்ளபடுவார்
still my doubt prolongs,is the foreigners who are from india or people who already in india, who is said to be NRI? give me clear explanation.if people as you said living in india with 181 days which means all indians are said to be NRI?
WHO IS NRI?! posted byseyed noohu (kaakkanchery)[20 October 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 580
Assalamu alaikum dear reader our admin posted a news subjected to NRI.
Admin can you explain me "am i a NRI"? Since i in india for more than
the day you mention but i neither went abroad nor my earnings are not
in abroad.before posting a news make sure it reaches our people in
understandable format. News is not to fill the page but to convey the
message. Ok can you explain me now who is a NRI?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross