Re:..parunal. posted byhm ahmed(sellavappa) (jabilali)[09 August 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29332
அட அட அட /// என்ன அருமை parpatuku 1000 கன்னு வேனும் இன்னும் கொஞ்ச நாளில் இன் ச அல்லா ஹஜ் பெருநாளுக்கு வருவொம்லெஅப்ப கலக்குவோம் தேங்க்ஸ் காயல் வாழும் அணைத்து முஸ்லிம் கும் பெருநாள் வாழ்த்துக்கள்
Re:காயல்பட்டின குடிநீர் விநி... posted byhm ahamed (sellavappa) (kpm)[10 December 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 14350
அஸ்ஸலாமு அழைக்கும். varah
காயல்.காம் க்கு mudhalil நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. இன்று மாலைதான் ஆத்தூர் வரை சென்று வந்தேன்.ஆத்தூர் பாலத்தை கடக்கும்போதுதான் 1 நிமிடம் நின்று பார்த்தேன் பாலத்தின் மீது.. ஒரு பக்கம் iyyappa பக்தர்கள் குளித்து கொண்டு erunthargal பின்பு இடது புறம் பார்த்தேன் பன்றியும் எருமையும்தான் குளித்து கொண்டு இருந்தது..
இந்த கழிவுகளை எல்லாம் yedthu கொண்டுதான் நம் ஊருக்கு தண்ணீர் வருகிறது.. இதற்கு இடையில் எத்தணை இடங்களில் pipe line லீக்கேge என்று தெரியாது.. அல்லாவிற்குதான் வெளிச்சம்.. இதை எல்லாம் எபோழுதும் சுட்டி காட்டி கொண்டு தான் இருக்கிறோம் எப்பொழுதுதான் நம் ஊருக்கு suthamana குடிநீர் வருமோ என்று தெரிவில்லை..
தயவு செய்து காயல் மக்களுக்கு சிறு வேண்டுகோள் தயவு செய்து தண்ணீரை சுட வைத்து sutham செய்து குடியுங்கள் இல்லையெனில் mineral வாட்டர் வாங்கி குடியுங்கள்.. அல்லா எலோருடைய naatangalayum niraivaetri tharuvanaha aammeen
Moderator: நமதூருக்கு வரும் தண்ணீர் அல்ல அது! ஆத்தூர் ஊருக்குள் செல்லும் பாதையில் உள்ளது அந்த நீரேற்றும் நிலையம். அதிலிருந்து முறையாக சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் நமதூரை வந்தடைகிறது. எனினும் வழியில் பல அசுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம். எனவே எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக, மழைக்காலங்களில், நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்துவது நல்லது.
Re:நகர்மன்றத் துணைத்தலைவர் வ... posted byhn ahamed (kpm)[05 November 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 12929
நண்பர் கோபால் dmk இல் நகர செயலாளர் என்பது எனக்கு தெரியும் அவர் இவ்வளவு கோப பட்டு நோட்டீஸ் எழுதுவர் என்று நான் நினைக்கவில்லை
நண்பா இதல்லாம் நம்ம நினைத்ததுதான் இனி ஏதும் சொல்லி பலன் இல்லை நம் தலைவரும் நம் துணை தலை வரும் நம் உருக்கு நல்லதை நடத்தி கட்சி பேதமின்ற்றி பாடுபடுவார்கள் என நம்பிக்கை வைப்போம்...
எல்லோருக்கும் என் இனிய ஹஜ்ஜுபெருனால் வாழ்த்துக்கள்
Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம... posted byh m ahamed(sellavappa) (kpm)[18 October 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 11278
அஸ்ஸலாமு அழைக்கும் (varahmathullaahi barakaathuhu)...nam பள்ளி சிறப்பாக திறந்து அனைவரும் பயனடைய எல்லாம் வல்ல அல்லா தௌபீக் செய்வானாக ஆமீன்..உங்கள் thuvaவில் எங்களையும் சேர்த்து kollungal..இன்ஷா அல்லா வரும் 11 ;11 ;2011 அன்று தொழுகையில் santhippom.wassalam.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byhm ahmed (sellavappa) (new bazar street)[24 September 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 8724
அன்புள்ள நண்பர் kaali alaudeen எல்லோருக்கும் உதவனும் என்கிற எண்ணம் உடையவர். allahvukku பயந்து நடக்கணும் நல்லதை நம் ஊருக்கு கண்டிப்பாக seyvaarkel என nambuvomaaga அஸ்ஸாலாமு alaikum varah
Re:அண்ணா பிறந்தநாள் விழா! அ.... posted byhm ahamed(sella vappa) (dubai)[20 September 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 8511
அன்பு சகோதர்கலே மக்கள் நன்றாக யோசித்துதான் வாக்களித்தார்கள். ஏங்க இந்த தேவை இல்லாத கமெண்ட்ஸ் என்னதான் நாம் முயற்சி செய்தாலும் ஓன்று தி மு க அல்லது ஆதிம க இதுதான் நம் தமிழகத்தின் thalayiluthu இப்போ இருக்கும் ஆட்சி நல்லது seyyum என்றும் நாம் நம்புவோம் அஸ்ஸலாமு alaikum
செய்தி: அரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை இலவச முகாம்! 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரவிந்த் கண் மருத்துவமனை,... posted byhm ahmed(sellavppa) (dubai satwa)[25 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6406
ஆக சுப்பெர் வியாபாரம் எங்கே விட்டில இருந்து yen மகள் யிங்க மாமி என் மச்சி என் மறு மகள் எல்லோரும் பொய் irrundarkl என்ன அச்சி கண்ணை பரிசோதனை பண்ணி என்ன சொண்ணாக உங்க கண்ணனுக்கு உள்ளே குலோச்டோல் இருக்கு ஆகையால் என் மகள் 6 வயது புல்லையும் என் மாமியும் திருநெல்வேலி வர சொல்லுகிறார்கள் என் தென்று புரியல இலவச கண் சிகிசை என்று சொல்லி பணம் கறக்கவா ????????
Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்... posted byhm ahmed(sellavppa) (dubai satwa)[14 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6002
அஸ்ஸலாமு அழைக்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இது வரை எடுத்த எல்லா நல்ல முயற்சிகளும் வெகு அருமை இதுபோல் அம்மா நாடும் நம் நட்டு மக்களும் நலமுடனும் ஒற்றுமையுடனும் வாழ உங்கள் பனிthotattum என்றும் உங்கள் தொண்டன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross