Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:56:05 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 82
#KOTWART0182
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 30, 2014
தொடரும் யூத வெறியாட்டம்...!
இந்த பக்கம் 2944 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களையே கொன்ற யூதர்கள். இறைவனின் பழிக்கு ஆளான பாவிகள். துரோகம் கலந்த சதியால் நெய்யப்பட்ட ஆடையணிந்த பாதகர்கள். அன்று தொடங்கிய யூதனின் கொலைவெறி இன்னும் நின்ற பாடில்லை.

யூதனின் துரோகச்சதியால் வெகுண்டெழுந்த அன்றைய ஜெர்மானிய நாயகன் அடால்ஃப் ஹிட்லர், அவ்வினத்தையே அழிக்க சபதமேற்று அதிர்ச்சி வைத்தியமளித்தான். அதன் வேதனை தாளாது அச்சமுற்று சிதறி ஓடிய யூதக்குடும்பம் நாடெங்கும் நாடோடியாக திரிந்து அடைக்கலம் தேடி அலைந்த சமயம் அபயமளித்த பூமி ஃபலஸ்தீன்.



தன் குறுகிய புத்தியில் குடிகொண்ட துரோகத்தால் இருக்க இடமளித்த புண்ணிய பூமியை சிறிது சிறிதாக அபகரித்து அம்மண்ணின் மைந்தர்களை அந்நியர்களாக்கி, கபளீகரம் செய்த அடுத்தவன் பூமியில் அமர்ந்து கொண்டு இது தனக்குத்தான் என்று சொந்தங்கொண்டாடினான் வந்தேறி யூதன்.

அப்பூமி பெற்றெடுத்த பிள்ளைகளை மூர்கத்தனமாக படுகொலை செய்யும் யூதன் 50 ஆண்டுகளுக்கு முன் எங்கிருந்தான்..., எப்படியிருந்தான்...? என்ற செய்தியறிய புத்தக பக்கங்களை புரட்டினால் அவனின் குருதி குடித்த துரோக வரலாறு நம் கண்களை ரணமாக்கும்.



அன்றே முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டிருக்க வேண்டிய யூதன் முஸ்லீமின் கையினால்தான் அழிக்கப்படவேண்டுமென்று இறைவன் எழுதி விட்டதால் விட்டு வைக்கப்பட்டுள்ளான். அவனின் அழிவு முஸ்லீமினால்தான் என்றாலும் அதற்காக முஸ்லீம் சமூகம் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும்.

தற்போது ஃபலஸ்தீன வீதியில் நடைபெறும் பேரம் அதைத்தான் உறுதிப்படுத்துகிறதோ என எண்ணத்தோன்றுகிறது. ஆம்...! "உயிர்" என்ற விலையை கொடுத்து "ஷஹீத்" என்ற இடத்தை பெற படைத்தவனை நோக்கி பறக்கின்றன ஃபலஸ்தீன ஆன்மாக்கள்.

யூத வெறியன் வானிலிருந்து தாக்கினாலும், நீரிலிருந்து தாக்கினாலும், தரையிலிருந்து தாக்கினாலும் அவனால் பொசுக்கப்படுவது அவர்களின் உடல்தானேயன்றி உயிரல்ல. அவன் எத்தனை தாயை அழித்தாலும், எத்தனை சேயை சிதைத்தாலும் அவனால் தீட்டப்படும் கணக்கு தப்பானதே.



அவன் அழிக்க அழிக்க அங்கு ஷஹீத்கள் பிறந்த வண்ணமுள்ளனர். அவன் அவர்களை ஆயிரத்தில் புதைத்தால் அவர்களை படைத்த இறைவன் பல ஆயிரத்தில் அவர்களை வெளியேற்றுகிறான். மரணத்தை கண்டு மருவும் யூதன், மரணத்தை மணக்கும் மாந்தரோடு மோதிப்பார்க்கிறான்.

அவனை எதிர்த்து ஆயுதமேந்தி போராடும் போராளியை இன்றுவரை நெருங்க முடியாத யூதனின் எறிகணைகள் , சினத்தின் உச்சத்தில் ஒன்னுமறியா குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கிறது.

யூதனின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு தேடி ஓடி ஒளியும் கட்டிடமும் அவன் அழிப்பில் தப்பவில்லை. கஸ்ஸாவில் பைத்ஹனூனில் அமைந்துள்ள ஐ.நா.வின் பள்ளிக்கூடத்தையும் தாக்கி உயிர்களை பறித்துள்ளான் யூதன். இதுவரை நான்கு ஐ.நா.வின் கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது கஸ்ஸாவில்.

ஃபலஸ்தீனில் யூதன் நடத்துவது போர் அல்ல. அது ஒரு இனப்படுகொலை. ஆம்...! அங்குள்ள முஸ்லீம் சமூகத்தை வேரோடு அறுத்தெறிய யூதனால் அரங்கேற்றப்படும் ஒரு இனப்படுகொலை.



ஃபலஸ்தீனில் வான்படையுமில்லை, கடற்படையுமில்லை, தரைப்படையுமில்லை. போருக்கு தேவையான இவைகள் ஏதுமில்லாத நிராயுதபாணியான ஒரு நாட்டை நாற்புறத்திலிருந்தும் தாக்கி சின்னாபின்னமாக்குவது எப்படி போராகும்...? தொலைநோக்கில் தீட்டப்பட்ட தொடர் இனஅழிப்பு என்று வரைவதே சரி.

இவ்வன்மத்தை இஸ்ரேல் செவ்வனே செய்ய அனைத்து உதவிகளையும் அயோக்கிய அமெரிக்கா அனர்த்தனமாக வழங்கி வருகிறது. ஐ.நா.வின் மனித உரிமை குழு இஸ்ரேலின் இந்த "இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான விசாரணை ஆணையம்" அமைக்க வலியுறுத்தி அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியது. அதை நம் இந்தியா உட்பட 20 க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரித்தும், 10 க்கு மேற்பட்ட நாடுகள் நடுநிலை வகித்தும், ஒரே ஒரு நாடு அதை எதிர்த்தும் வாக்களித்ததது. அதை எதிர்த்து வாக்களித்த அந்த ஒரே நாடு சாட்சாத் அமெரிக்காதான்.

அமெரிக்கா தன் திருட்டுப்பிள்ளையான இஸ்ரேலை எதிர்த்து எந்த காயையும் நகர்த்தாது. நகர்த்தவும் முடியாது. அமெரிக்காவின் அரசியல் சதுரங்கத்தில் இஸ்ரேலின் பங்கு மிக முக்கியமானது. தெளிவாக சொல்வதெனில் அமெரிக்காவை ஆள்வதே யூதன்தான். உலகில் குறிப்பாக அரபுலகில் இஸ்ரேல் மூலம் நேரடியாக செய்ய முடியாத அனைத்து காரியங்களையும் (வர்த்தகம் உட்பட) அமெரிக்கா மூலம் யூதன் செய்து சாதித்து வருகிறான். முட்டாள் அரபுலகம் இதன் ஆழ் நிலை அறியாமல் / அறிந்தும் முடியாமல் முடங்கி கிடக்கிறான்.

யூத வெறியாட்டம் தொடங்கி இதுநாள் வரை கஸ்ஸாவின் இமைகள் மூட மறுக்கிறது. யூதனின் குண்டு சப்தத்தை கஸ்ஸாவின் மரண ஓலம் மிகைக்கிறது. ஸஹர் உண்ண தயாராகும் ஒரு குடும்பம் யூத குண்டில் ஷஹீதாகி வீழ்கிறது. அந்த எட்டு ஷஹீத்களை மீட்க சென்றவர் மறு குண்டில் மாய்கிறார். கஸ்ஸாவின் தெருக்களில் பிணங்கள் குவிந்தவண்ணமுள்ளன. அதற்கு ஜனாஸா தொழுகை நடந்தவண்ணமுள்ளன. கஸ்ஸாவின் தின வாழ்க்கை இதே கதிதான்.

20 நாள் இன அழிப்பில் 300 க்கு மேற்பட்ட சிசுக்கள் பொசுக்கப்பட்டுள்ளன. 300 க்கு மேற்பட்ட தாய்மை தகர்க்கப்பட்டுள்ளன. 300 க்கு மேற்பட்ட முதுமை முடக்கப்பட்டுள்ளன. பல நூறு லிட்டர் குருதி குடிக்கப்பட்டுள்ளன. பல நூறு உடல்கள் குற்றுயிராக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் சொந்தங்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளன. பல லட்சம் உடைமைகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

கஸ்ஸா போராளியை களத்தில் சந்திக்க திராணியில்லாதவன் யூதன். அவன் நிழல் கூட போராளியின் களம் செல்ல பயம் கொள்கிறது. தன் இனத்தான் நாற்பதுக்கும் மேற்பட்டோரை பலி கொடுத்த யூதனால் களப்போராளி ஒருவனையாவது கொல்ல முடிந்ததா...? சினத்தால் சீரிய அவனால் கொல்ல முடிந்தது அப்பாவிகளை மட்டுமே.

அதி நவீன போர்க்கருவிகள் எல்லாம் தன்னிடமுள்ளது என மார்தட்டும் யூதனால் அவன் வான் எல்லையில் போடப்பட்டுள்ள பல அடுக்கு எஃகு பாதுகாப்பையும் மீறி போராளியின் எறிகணை யூதனின் தலைநகரில் தரையிறங்கி நால்வரை தகனமாக்கி நாற்பதை தறிகெட்டு ஓட வைத்துள்ளதென்றால் எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்ற சொல்லை மெய்ப்பித்துள்ள போராளியின் வீரத்தை பாராட்டத்தான் வேண்டும். எதிரியின் பலம் அறியாமல் களமிறங்கி நிலை தடுமாறி நிற்கிறான் யூதன்.

அவன் மறுமைக்காக சாகிறான்...! யூதன் மண்ணிற்காக சாகிறான்...!

அன்பான வேண்டுகோள்...

ஷஹாதத் மொழிந்த நம் ரத்த உறவுகள் கஸ்ஸாவில் யூதனால் கொன்றொழிக்கப்படும் இத்தருணத்தில் அம்மக்களின் நல்வாழ்விற்காகவும், மரித்தோரின் மறுமை நற்பேற்றிற்காகவும் பிரார்த்திக்கும் நாம் அவர்களின் துக்கத்திலும் பங்கு கொள்வதுதனே சிறந்த செயல். அதற்காக இந்த நோன்புப்பெருநாளை நாம் எளிமையாக கொண்டாடலாமே. பெருநாள் சந்தோசத்தை நம்முள்ளே மட்டும் பகிர்ந்து கொள்ளலாமே. அதனின்று எடுக்கப்படும் நிழற்படங்களை சமூக மற்றும் பொது வலைதளங்களில் பதிப்பதை தவிர்க்கலாமே. கஸ்ஸாவில் நம் சொந்தம் உன்ன உணவின்றி, உறங்க இடமின்றி, உடுத்த உடையின்றி அல்லல்படும்போது, நம் பிஞ்சுகள் உயிரோடு சிதைக்கப்படும்போது அதே ரத்தம் செலுத்தப்பட்ட நம் மனம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். கஸ்ஸாவின் கண்ணீர் காட்சிகளை மணிதோறும் சமூக/வலைதளத்தில் கண்ணுறும் நாம், நம் சந்தோஷ காட்சிகளை எப்படி சமூக/வலைதளத்தில் பகிர மனம் வரும். நாம் கல் நெஞ்சம் கொண்டவர்கள் அல்லவே. அம்மக்களுக்காக இச்சிறு செயலை கூட நம்மால் செய்ய இயலவில்லை என்றால் நம்மின் பிரார்த்தனைகள் வலுவிழந்ததாக ஆகிவிடுமே.

அதுபோன்ற பேரிழப்பிலிருந்து நமை காத்த ரஹ்மானை போற்றி புகழ்ந்து, கஸ்ஸா மக்களின் துயரத்தில் நாமும் இணைந்து அவர்களுக்காக அதிகமதிகம் பிரார்த்திப்போம்.

யாரப்...! உயர்த்தப்பட்ட கஸ்ஸா மக்களின் உயிர்களை பொருந்திக்கொள்வாயாக!

யாரப்...! கஸ்ஸா மக்களுக்கு உன் புறத்திலிருந்து மாபெரும் உதவியை வழங்குவாயாக!

யாரப்...! அம்மக்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாட அருள் புரிவாயாக!

யாரப்...! உன் கருணையையும், உன் இரக்கத்தையும் அவர்கள் மீது சொரிவாயாக!

யாரப்...! எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Eassa Zakkariya (Jeddah) on 30 July 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 36154

அல்லாஹ்வின் சாபமும், கோபமும் நிலநடுக்க அதிர்வாக இஸ்ரேலை ஆக்ரமிக்கட்டும் ஆமின்

கனத்த இதயத்தோடு

வல்லநாயன் ஆசரியர் அவர்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக (உணர்வுகள் தட்டபடுவதால் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. தாமதம்...?
posted by: arabi shuaib (jeddah) on 30 July 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36155

ஆக்கம் தாமதமாக பிரசுரிக்கப்பட்டதால் அதன் (கட்டுரை எழுதப்பட்டதன்) நோக்கம் நிறைவேறவில்லை என்றே சொல்வேன்.

மேலும்; அது அனுப்பட்ட தினத்திற்கும் இன்றைய தேதிக்கும் கஸ்ஸா நிகழ்வில் நிறைய வேறுபாடுகள்.

தாமதம் ஏனென்று தெரியவில்லை.....??????

[Administrator: பெறப்படும் கட்டுரைகள் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் பரிசீலனைக்கு பிறகு வெளியிடும் வழிமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் - கட்டுரைகள் வெளியிடப்பட சிறு காலதாமதம் ஆகும்.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Rilwan (TX) on 02 August 2014
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 36182

யூதன் யூதன் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது சரியில்லை என்பது என் கருத்து . அப்படிப்பார்க்கப்போனால் அடிப்படைவாத யூதர்கள் பலர் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லையே .. இஸ்ரேலுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்குள் ஒன்று தேசியவாத இஸ்ரேலியர்கள் - ஜீயோநிஸ்ட் - மற்றும் அடிப்படைவாத யூதர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளில் ஒன்று , அடிப்படைவாத யூதர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதுடன் இராணுவத்திலும் பணியாற்ற மறுக்கின்றனர் - இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர் ராணுவத்தில் பணியாற்ற மறுப்பது தேச துரோக குற்றமாகக்கருதப்படுகிறது ..

அடிப்படைவாத யூதர்கள் இன்று பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகளை முன்னெடுத்து செல்வது தெரிந்து கொள்ள வேண்டும் .

முந்தய காசா தாக்குதலின்போது இரண்டாயிராம் யூத ராணுவத்தினர் பணிக்கு செல்ல மறுத்து சிறை சென்றனர் . தற்போதைய தாக்குதலில் குறைந்த பட்சம் ஐம்பதற்கு மேற்ப்பட்ட யுதய போர் விமானிகள் பணிக்கு செல்ல மறுத்து சிறையை எதிர்நோக்கி உள்ளனர் .

சீயோநிய்யத்திர்க்கும் யூத மதத்திற்கும் உள்ள வேறுபாடை புரிந்துகொள்ள வேண்டும் . யூதர்களை வெறுப்பாக எழுதுவது நம்மைதான் இன வெறுப்பாளர்களாக காட்டும் ..

நாம் எப்படி al-காயிதா ஆதரவாளர்கள் இல்லையோ அப்படி தான் நிறைய யூதர்கள் நிலையும் .

I don't know whether this comment will be published or not. I wrote a comment earlier about the psychic behind the current carnage, the arab silence and the western support. Some how, the editors of this site assumed that comment has nothing to do with Gaza. Which is very unfortunate.

There is a broader picture to current Gaza conflict. It is not spontaneous issue. It is not Jews want masianic Israel. It is much bigger than what you see and hear in media.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. யூதன்... யூதன்...
posted by: arabi shuaib (jeddah) on 03 August 2014
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36183

யூதன் யூதன் என்று கட்டுரை பேசுவது தவறில்லை.

அல்லாஹ்வும் குர்ஆனில் யூதர்கள் என்று தான் விளிக்கிறான்.

“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்". (அல்மாயிதா - அத். 64)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் யூதனின் இயற்கை தன்மையை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறான்.

மேலும் பார்க்க:2:98, 2:113, 2:140, 9:30 etc.

யூதர்களை சபிப்பதாக குர்ஆனில் கூறும் அல்லாஹுதஆலா; நாம் வேறுபடுத்தி வைத்துள்ளதுபோல் அடிப்படைவாத யூதனை தனியாகவும், தேசியவாத யூதனை தனியாகவும் பிரித்து கூறி அல்லாஹ் சபிக்கவில்லை.

நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்...? அல்லாஹ்வை மறுக்கும் யூதனை அவன் அனுப்பிய நபியை மறுக்கும் யூதனை அல்லாஹ் சபிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் கூட "யூதர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்றுதான் பிரார்த்திக்கிறோம், பிரித்து பிரார்திப்பதில்லை.

20% சதவிகிதம் உள்ள நல்ல யூதர்களை மறந்து விட்டு 80% சதவிகிதம் உள்ள தீய யூதர்களை பற்றியே கட்டுரை பேசுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்... @ Rilwan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: Rilwan (Tx) on 05 August 2014
IP: 172.*.*.* | Comment Reference Number: 36267

அல்லா குர்ஆனில் கூறுவதற்கும் நான் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்மை யூதர்களை நோக்கி சபிக்க சொல்லவில்லை. அப்படி ஒரு முன்மாதிரியை நபிகளார் விட்டு செல்ல வில்லை. யூதர்களிக்கு ஜெர்சலமில் வாழ அனுமதியை பெற்றுதந்தவர்கள் Muslim. ஓமர் Ibnu Kattab யூதர்களுக்கு கான்ச்டண்டினே ரோமர்கள் விதித்த தடையை நீக்கி முழு அனுமதி கொடுத்தார். சிலுவை போரிலும் Spanish Inquisition இலும் முஸ்லிம்கள் யூதர்களை பாதிகாத்தார்கள். Nabigalaar காலத்தில் ஒரே ஒரு போரில் மட்டுமே யூதர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

நீங்கள் சொல்லுவது சரியோ தவறோ, பொலிடிகல் கரெக்ட்னெஸ் ரெம்ப முக்கியம் தெரிந்தோ தெரியாமலோ யூதர்களாக பலர் இருக்கிறார்கள். சரியாக அனுமானிக்காமல் அம்பை எய்தால் அதன் பயன் இருக்காது.

மற்றவர்களுக்கு nam ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம் என புரியப்படவேண்டும்.

அட்மின்: இதை கட் செய்யாமல் வெளியிடவும்

Shocking - who is Simon Elliot
http://www.veteranstoday.com/2014/08/04/french-report-isil-leader-mossad/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved