Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:39:22 PM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
பேசும் படம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 26
#KOTWART0626
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 5, 2014
திங்க இல்லீங்க! டெஸ்டிங்க்கு தான்!!
இந்த பக்கம் 2629 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இடம்: காயல்பட்டினம் கடற்கரை
நாள்: 28.11.2014

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எப்படி இப்படி நடந்தது?
posted by: NIZAR (kayalpatnam) on 05 December 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38361

முதலில் சகோதரர் சுபான் காகாவிட்கு தம்பியின் இதயம் நிறைந்த சலாதினை தெர்வித்து கொள்கிறேன். நீங்கள் எடுத்து இருக்கும் இந்த படத்தில் இரண்டுமே திங்க வேண்டிய அயிட்டங்கள்தான்.

பொதுவாக உங்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு விருந்தளித்து வருகிறது.அனால் இந்த படம் காயல்பட்டினம் கட்டகரையில் இப்படி ஒரு படம் கச்சிதமான டைமிங்கில் எடுக்க முடியுமா? என்பது ஆச்சரியமாக இருக்கிறது.அதற்காக இதை தவறான படம் என்று நான் சொல்ல வரவில்லை.அந்த அளவிற்கு பிரமாதமாக படம் எடுத்து உள்ளீர்கள்.

ஆனால் இதை போன்ற படங்கள் எடுப்பதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட நேரம்,முயற்சி அந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்த படத்தின் அருமையும் அதற்கான உங்கள் உழைப்பையும் உணர முடியும்.

சுபான் காக்கா அவர்களே நீங்கள் சாதாரண ஒரு புகைபடம் எடுக்கும் சாதாரன மக்களை போன்றவர் இல்லை. நீங்கள் இதில் வல்லுனராக வளம் வருகிறீர்கள். தொடர்ந்து இனிய படங்களால் இதயங்களை இனிமையாக்குங்கள். உண்மையிலே வியந்து போகி உள்ளேன். இந்த படம் எடுத்த அனுபவம் தருவீர்கள் என ஏங்கி உள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. இது கம்யூட்டர் காலம்
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 06 December 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38362

"கொக்குப்பிடி" தான் பிற்காலத்தில் "கொருக்குப்பிடியாக" மருவியதோ?

"ஓடுமீன் ஓட உருமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு" என்ற பழமொழி

எல்லாம் அந்தகாலம். இது கம்யூட்டர் காலம் கிடைத்ததை "கப்"என கவ்வுவதை விட்டுவிட்டு கால்கடுக்க நிக்க முடியுமா ?

கொக்கின் குமறல் கேட்ட ,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...கொக்கு மீனை தின்னுமா..
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 06 December 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38363

மிக அருமையான shot ! நமதூர் கடற்கரையிலா இதை படம் பிடித்தீர்கள். உங்களுக்கு இந்த நேரம் எப்படி கிடைத்தது. கணினியிலே கண்ணையும் கருத்தையும் புதைத்துக் கொண்டிருக்கும் மானிட ஜென்மத்துக்கு இந்த ஐந்தறிவு ஜீவன் சொல்லும் கதை...

அல்லாஹ்வின் படைப்பு ஒவ்வொன்றுமே
அற்புதமானது..சுபுஹானல்லாஹ்.

கொக்கு மீனை தின்னுமா இல்லே மீனு கொக்கை முழுங்குமா.. தின்னா பசி அடங்குமா..இல்லே தின்ன தின்ன பசி எடுக்குமா...

எங்கோ காற்றில் மிதந்து வரும் பாடலும் அர்த்தமுள்ளதாகத்தான் தெரிகிறது...வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 06 December 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38364

எல்லாப் புகழும் ஏகஇறைவன் ஒருவனுக்கே!

சாதாரணக் காலங்களில் நமதூரில் காண முடியாத கொக்குகள் சமிபத்தில் பெய்த மழை காரணம் தேங்கி நிற்கும் நீர் நிலை களில் வந்து அமர்து மீன் வேட்டையாடி வருகின்றது,குறிப்பாக USC மற்றும் கடற்க்கரை பகுதிகளில்,

இந்த நிலைப்படம் நமதூர் கடற்கரையில் கீறிக்குளம் கடலில் கலக்கும் இடத்தில எடுக்கப்பட்டது.காலையில் நடை பயிற்ச்சி சென்ற போது எடுத்தது. மொத்தம் எட்டு கிளிக் அதில் நான்கை தேர்வு செய்து காயல் பட்டினம்.காம்க்கு அனுப்பினேன் அதில் ஒன்று தான் இது.மற்ற படம்களை எனது முகப் புத்தகத்தில் காணலாம்.

புகைப் படம் எடுப்பது பொழுது போக்குதான் நான் தொழில் முறை கலைஜன அல்ல.

எனக்கு பிடித்த கட்சிகளை உங்களின் பார்வைக்கு தருகிறேன்.உங்களின் பாராட்டுக்கள் எனக்கு ஊக்கம் தரும்.அவை எனது ஆக்கங்களில் மிளிரும்.

நன்றி.

காயல்பட்டினம்.காம், தம்பி நிசார் ,மக்கி நூஹுதம்பி,ஆதம் சுல்தான் மற்றும் கண்டு ரசித்த அனைவர்களுக்கும்

detail , camera:
nikon 5100,
fl 300
iso 400,ap 5.6 ss 250.70-300


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved