Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:12 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
பேசும் படம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 14
#KOTWART0614
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 16, 2014
காயலில் தரையிறங்கிய விண்மீன்?
இந்த பக்கம் 3352 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆகஸ்ட் 4, 2014 அதிகாலை சீ கஸ்டம்ஸ் சாலையில் - ஆராம்பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இயற்கையை உணர்த்தும் செயற்கை.!!!
posted by: s.s.md meerasahib (TVM) on 16 August 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36455

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பரின் பேசும் படம் அருமையிலும்..... அருமை. அவரின் சிந்தனை அதைவிட அருமை. ஏனெனில்..... நமது கடற்கரையில் இரவு நேரம் களிக்கும் போது....... அன்பு நண்பர் சொன்னது போன்று விண்மீன் தரை இறங்குவது உண்டு. நானும் கண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு சில நொடி பொழுதில் விண்ணிலேயே....... அதன் வெளிச்சம் மறைந்துவிடும்.

அனால்..... சகோதரரின் பேசும் படமோ........ செயற்கையால்.... ஒரு இயற்கையை உணரசெய்து இருக்கிறார். இதை போடோ எடுத்தவருக்கு நன்றி. அதையும் அன்றி எல்லாம் வல்ல அல்லாஹுக்கு புகழ் அனைத்தும். அவனே.... அனைத்தையும் வெளிகாட்டி நம்மை உணர செய்கிறான். சுபுஹானல்லாஹ். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. வினோதமானவர்
posted by: Mohamed Iqbal (Chennai) on 16 August 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36456

நண்பர் எஸ்.ஹெச்.முஸஃப்பிர் வினோதமான சிந்தனை உடையவன் ....... வாழ்த்துகள் அப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Muzammil (Dubai) on 16 August 2014
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36458

Assalamu Alaikkum. Maasha Allah Good.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Mohamed Younus K.S (kayalpatnam) on 16 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36461

அருமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. புகழ் எல்லாம் இறைவனுக்கே!
posted by: kavimagan kader (doha-qatar) on 17 August 2014
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 36479

தரை இறங்கும் தாரகையை
வரவேற்று வினவிடுவோம்...
ஆராம்பள்ளி அருகினிலே
யாரை நீ தேடுகிறாய்...?

விஞ்ஞான மனிதர்கள்
விண்ணிற்குப் படையெடுக்க
மண்ணிற்கு வந்தது ஏன்
கண்சிமிட்டும் மின்மினியே..?

காரணங்கள் நீ அறியாய்
காரணியும் நீ புரியாய்.....
பூ வானம் இயக்கிடுவோன்
புதிருக்கு பதில் ஏது?

ஒரு கோடி விளக்குகளால்
உருவாக்க முடியாத
பிரகாசம் ஏந்துகிறாய்
புகழ் எல்லாம் இறைவனுக்கே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 28 October 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 37912

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்க்காத்துஹு

சாலையில் ஒளிக்கூரையிடும்
மின்மீன்கள்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.

இறைவன் மிகப்பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved