|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | மே 28, 2016 | 17:00 | ரெட் ஸ்டார் சங்க மைதானம் | | | மரைக்கார்பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத் நல கூட்டமைப்பின் சார்பில் 10ஆம், 12ஆம் வகுப்பு சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா! | | |
| மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅத் நல கூட்டமைப்பு (MAJWA) சார்பில், மஹல்லாவின் கல்விச் சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு விழா! இன்று மாலையில் நடைபெறுகிறது!!
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅத் நல கூட்டமைப்பு (MAJWA) சார்பாக, அவ்விரண்டு மஹல்லாவைச் சேர்ந்த மாணவ-மாணவியருள், கடந்த கல்வியாண்டில் பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மஹல்லா அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற - பின்வரும் மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இன்று 17.00 மணியளவில், ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது:-
பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, ரெட் ஸ்டார் சங்க நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்து வருகின்றனர்.
தகவல்:
‘நெட்காம்’ புகாரீ
இதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|