Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:47:20 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Name V D SADAK THAMBY
PlaceGuangzhou, China
Approved Comments403
Rejected Comments30
கருத்துக்கள்
எண்ணிக்கை
403
பக்க எண்
1/41
பக்கம் செல்ல
செய்தி: நகரில் முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [12 January 2016]
IP: 133.*.*.* Japan | Comment Reference Number: 42807

மாஷா அல்லாஹ். தற்போதையா சூழலில் அவசியமான ஒன்று. நான்கு தெரு முனைகளிலும் பொருத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகிலுள்ள புகாரி ஷரீபிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் அவசியம்.

இதே போன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அவரவர் பகுதிகளை கண்கானித்தால் சமூக குற்றங்கள் / குற்றநடவடிக்கைகள் குறையலாம்.

எல்லாவற்றிற்கும் நாம் நகராட்சியை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. நகராட்சியும் கூட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம். புதியநகராட்சியில்தான் நாம் அதை எதிர்பார்க்கமுடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிரதான வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! பொதுமக்கள் திரட்சி!! நகரில் பரபரப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [02 January 2016]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42718

போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள பஸ் நிறுத்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது . அதனை ஒட்டினாற்போல மேற்க்கே உள்ள கட்டிடம் ( SBI-ATM முதல் SJM Medicals வரை எதிர்புறம் உள்ள கட்டிடம் ) சுமார் ஐந்து அடி முன்தள்ளி இருக்கிறது. அது ஏன் இன்னமும் இடிக்கப்படாமல் உள்ளது ? யார் காரணம் ? இதை தடுப்பது யார் ?

ஒருவேளை அது சரியான அளவில்தான் உள்ளது எனில் அருகிலுள்ள பஸ் நிறுத்த கட்டிடம் ஏன் இடிக்கப்படவேண்டும் ? இதில் உள்ள முரண்பாடு என்ன ? மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவேண்டும்.

அந்த இடம் மட்டும் குறுகலாக இருப்பது கண்கூடாக தெரிகிறது . ஒருவேளை அந்த கட்டிடம் முறையாக அமைந்திருப்பினும் தற்கால தேவையை கருத்தில் கொண்டு அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை நிலஆர்ஜிதம் செய்து சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

சாலை விரிவுபடுத்துவதில் இது ஒரு அவசியமான தேவை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறிய குத்பா பள்ளிக்கு புதிய கத்தீப் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [16 November 2015]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42238

மாஷா அல்லாஹ்.

குதபா சிறுபள்ளியின் புதிய கத்தீபாக நியமிக்கப்பட்ட மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ அவர்களின் பணி சிறக்க துவா செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரு நாட்களாக தொடர் கனமழை! இன்று மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42.00 மி.மீ. மழை பதிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (China) [05 November 2015]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42134

மழை நல்லா வெளுத்து வாங்கட்டும். பூமிக்கு அடியில் தண்ணீரே இல்லை .கொஞ்சம் மழை பெய்தாலும் சாலையில் தண்ணீர் நிர்ப்பதால் மக்கள் முனங்குவார்கள். ஆனால் நிலத்தடிநீர் நமக்கு தேவை .வருட சராசரி அளவைவிட அதிகம் மழைபொழிய வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 10வது ஆண்டில் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி! பவித்ரா, நிவேதா ஆகியோர் பங்கேற்பு!! அடுத்த மாதம் நடைபெறுகிறது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலையும் இல்லை வாலும் இல்லை .
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [17 August 2015]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 41666

தலைப்பை பார்த்தபோது நிகழ்ச்சி நடந்துமுடிந்தது போல இருந்தது . உள்ளே படித்தால் செய்தியில் தலையும் இல்லை வாலும் இல்லை . நிகழ்ச்சி எங்கே எப்போது நடத்தப்படுகிறது என்ற விவரம் இல்லை .

[Administrator: மாநில முதல் மாணவர்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளதற்கான செய்தி இது. நிகழ்ச்சி தேதி, இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்ற வாசகம் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஷிஃபா அமைப்பின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் மனைவி காலமானார்! இன்றிரவு 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [23 June 2015]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 41103

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [17 April 2015]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 40185

======இந்த குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு நகரின் பல பொதுநல அமைப்புக்களின் எதாவது ஒரு அமைப்பு சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே. =================

பொது அமைப்புகள் பற்றி இப்போதுதான் சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று தமிழில் சொல்வார்கள் .எல்லாம் காலம் கடந்த ஞானோதயம். அதிலும் பாருங்க எந்த பொதுநல அமைப்புன்னு சொல்றதுக்கு துணிவு வரவில்லை. பொது நல அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீதிமன்றத்தை அணுகுவார்கள். நீதி மன்றத்தைதான் நாடுவது என்று இருந்தால் அது நம் தலைவிதி. அதை யாரும் மாற்ற முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறு மக்காவில் சில குட்டி லாஸ் வேகஸ்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [20 February 2015]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 39306

இவ்வளவும் சொல்லியாச்சு . நல்ல காரியம் பண்ணுனீங்க . அனால் அந்த அரசியல் பிரமுகர் யாருன்னு சொல்ல உ ங்களுக்கு தைரியம் வரவில்லையா ? அல்லாஹ் போதுமானவன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோமான் ஜமாஅத் துணைத்தலைவரின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [15 February 2015]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 39269

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியையின் தந்தை காலமானார்! பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [12 February 2015]
IP: 192.*.*.* | Comment Reference Number: 39197

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
403
பக்க எண்
1/41
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved