Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:38:54 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSALMAN FARIS
PlaceYANBU
Approved Comments31
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
31
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
CONGRATS
posted by SALMAN FARIS (YANBU ) [05 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39473

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் புதிய நிர்வாகிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்ஷால்லாஹ் வெற்றி நமதே
posted by SALMAN FARIS (YANBU ) [19 May 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35016

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷால்லாஹ் ...காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது! என்ற தலைப்பு செய்தியை பார்த்த உடன் மிக்க சந்தோசம் அடைந்தேன் .......

ஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் அனைவர்க்கும் மற்றும் பயிற்சி அளித்த மோகன் சார் , ஹிதாயா ஹமீது காகா மற்றும் சதக் காகா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .........

இன்ஷால்லாஹ் இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

இந்த அணியில் கோல் கீப்பர் KAYAL CASILLAS என்று அழைக்க படும் சலாஹுதீன், வலுவான பாதுகாவலர்களாக விளையாடிய கித்று பைசல் , அக்பர்சா ,ஜாபர் ,நூர் முஹம்மது , எல்லாரும் அன்பாக பீட் பீட் என்று அழைக்க படும் அப்துல் காதர் ,ஹசன் மற்றும் நதீம் அவர்களுக்கும் கோல் அடித்த அப்ராஸ் மற்றும் தீன் அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் ,,,,,

இதோ இளைஞர்கள் பட்டாளம் கோப்பையை தூக்கி செல்வதற்கு தயராக உள்ளது இன்ஷால்லாஹ் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாநில அளவில் காயல் அணி ஹாட்ரிக் இறுதிப்போட்டி
posted by SALMAN FARIS (YANBU ) [30 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32863

மாஷால்லாஹ் .நமதூர் கால்பந்தாட்ட அணி இவ்வருடமும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாநில அளவில் காயல் அணி ஹாட்ரிக் இறுதிப்போட்டியில் நுழைந்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழ்நாடு கால்பந்துக் கழகம் நடத்தும் மாநில அளவிலான போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by SALMAN FARIS (YANBU) [12 October 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30679

வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்புவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் விளையாடச் சென்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஊர் திரும்பியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by SALMAN FARIS (YANBU) [12 October 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30677

" இதே உங்களின் பெரிய வெற்றி "

!!!! அல்ஹம்துலில்லாஹ் !!!!

என் அன்பும் பாசமும் நிறைந்த எல்கே மேல்நிலைப்பள்ளியின் இளம் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்கள் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொள்கின்றேன்....

"வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு "என்று சொல்லுவார்கள்.... இளம் வீரர்களே தோல்வியை கண்டு யோசிக்க வேண்டாம் நீங்கள் ஒன்னும் சாதாரண வீரர்கள் அல்ல நீங்க கடந்த வருடம் நமது தமிழக மாநிலத்திலேயே எல்லா பள்ளிகளுக்குகிடைய நடை பெற்ற போட்டிகளில் வெற்றி கனியை சுவைத்து ரசித்த தால் தான் நீங்கள் தமிழக மாநிலத்தில் முதல் அணியாக எல்கே மேல்நிலைப்பள்ளி அணி திகழ்ந்தது .......

நமது காயல் சரித்திரத்திலேயே முதல் முதலாக இல்லை இல்லை நமது தென் மாவட்டத்தில்லையே நீங்கள் தான் சர்வேதேச கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி எல்கே பள்ளியின் பெயரையும் நமது காயல் மண்ணின் பெயரையும் அங்கு பதித்ததே முதல் வெற்றி ... வருகின்ற காலத்தில் நமது அணி வெற்றி பெறுவோம் இன்ஷால்லாஹ் ........

நீங்கள் கலந்து கொண்ட இந்த சர்வேதேச போட்டி உங்களின் வாழ்கையில் இது உங்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும்....

நம்பிகையுடன் இருங்கள் மிக விரைவில் நமது இந்திய அணியின் அங்கீகார நிற உடையான "நீலநிற உடையை " நீங்கள் அணிவிர்கள் இன்ஷால்லாஹ்....

குறிப்பாக.... இந்த இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்த எல்கே மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான திரு வேலாயுதம் சார் இஸ்மாயில் சார் மற்றும் ஜமால் சார் அவர்களுக்கும் பயிற்சியாளரான எங்கள் சதக் காகா அவர்களுக்கும் இந்த சர்வேதேச போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு அனுமதி அளித்த எல்.கே. மேனிலைப் பள்ளியின் நிர்வாகி அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .....

வெற்றி தூரம் வெகு அருகிலேயே அமைய வல்ல இறைவனை வேண்டியவனாக உங்கள் அன்பு சகோதரன் சல்மான் பாரிஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில் எல்.கே.மேனிலைப்பள்ளி பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by SALMAN FARIS (YANBU SAUDI ARABIA) [15 September 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30115

மாஷல்லாஹ் சபாஷ்

சர்வதேச கால்பந்து போட்டியில் நமதூர் எல்.கே. மேல்நிலைப் பள்ளி பங்கேற்கவுள்ளதா !!!!!

என் அன்பு நிறைந்த எல்.கே பள்ளியின் கால்பந்தாட்ட இளம் வீரர்களை புது டில்லியில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ................

குறிப்பு::::::

இந்த சுப்ரடோ கோப்பை போட்டியில்தான் நமது இந்திய அணியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னால் கேப்டன் Baichung Bhutia அவர்கள் இந்த சுப்ரடோ கோப்பை மூலமாகதான் நமது இந்திய ஜூனியர் அணியில் விளையாட இடம் பெற்றார் என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.........

நமது நாட்டின் தலைநகரத்துக்கு செல்லுங்கள் .நமது ஊருக்கு வருகை தரும் பொழுது கோப்பையை வென்று வாருங்கள் என் அன்பு வீரர்களே .........

தமிழகத்தின் வீரர்களை தைரியமாக விளையாடுங்கள் இன்ஷால்லாஹ் போட்டியில் நல்ல படியாக விளையாடி திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி பள்ளிக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக நமது காயல் மண்ணுக்கும் பெருமை செர்பிர்கள் என்று உங்களின் வெற்றியை காயல் கால்பந்தாட்ட ரசிக பெருமக்கள் எல்லாம் அருவமுடன் காத்து கொண்டு இருகின்றோம்........இன்ஷால்லாஹ் ......

"சென்று வாருங்கள் வென்று வாருங்கள்"

( காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம் )

இப்படிக்கு

சல்மான் பாரிஸ் ( SOCCER SALMAN )
யான்பு
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு கோப்பை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம்
posted by SALMAN FARIS (YANBU SAUDI ARABIA) [03 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29963

மாஷல்லாஹ் ....

வெற்றிகளை குவிக்கும் காயல் இளம் கால்பந்தாட்ட வீரர்கள் .....

வெற்றி பெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்தாட்ட வீரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.......

வீரர்களுக்கு பயிற்சி அளித்த எங்கள் பயிற்சியாளர் சதக் காகா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .......

சென்னை SAI அணியின் நட்சத்திர கோல் கீப்பர் மொக்தூம் நெய்னா அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ...

காயல்பட்டணம் அணியை எந்த கால்பந்து போட்டியில் கலந்து கொண்டாலும் வெற்றி கனியை சுவைத்து கொண்டு இருகின்றது .. காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக் கல்லூரிக்கு கூடுதல் பேராசிரியர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்ஹம்துலில்லாஹ்!!!
posted by SALMAN FARIS (YANBU SAUDI ARABIA ) [31 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29873

அல்ஹம்துலில்லாஹ்!!!

எனது கண்ணியமிகு உஸ்தாது மௌலவி ,ஹாபில் S .M .B . ஹாமித் ஆலிம் சிராஜி அவர்கள் மஹ்லரதுல் காதிரியா அரபிக் கலாசாலையில் உஸ்தாதாக இணைந்து இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்!

எனது பாசமிகு ஆலிம் அவர்களின் பணி தொடர இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி சீனியர் அணி சாம்பியன்! மண்டல அளவில் விளையாட தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உன்னால் முடியும் இளம் கால்பந்தாட்ட செல்வங்களை
posted by SALMAN FARIS (YANBU SAUDI ARABIA ) [31 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29872

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .....

இந்த வீரர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம் , இஸ்மாயில் , ஜமால், முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கும் . சதக் காகா மற்றும் முன்னால் கால்பந்து நட்சத்திர வீரர் காயல் பீலே என்று அழைக்கப்படும் பஷீர் அஹ்மத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

மாஷால்லாஹ் இரு அணிகளும் மண்டல அளவில் விளையாட தகுதி பெற்றதை பார்க்கும் பொது மிகவும் சந்தோசமாக இருக்கு ....இன்ஷால்லாஹ் மண்டல அளவிலும் வெற்றி பெற்று மாநிலத்திலும் வெற்றி பெற என் பாசமிகு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் இளம் நட்சத்திர வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்கின்றேன் ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி சூப்பர் சீனியர் அணி சாம்பியன்! மண்டல அளவில் விளையாட தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by SALMAN FARIS (YANBU) [30 August 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29853

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .....

இந்த வீரர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம் , இஸ்மாயில் , ஜமால், முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கும் . சதக் காகா மற்றும் முன்னால் கால்பந்து நட்சத்திர வீரர் காயல் பீலே என்று அழைக்கப்படும் பஷீர் அஹ்மத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
31
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved